சிந்துதுர்க் மாவட்டம்
மகாராட்டிரத்தில் உள்ள மாவட்டம்
சிந்துதுர்க் மாவட்டம் என்பது மகாராஷ்டிராவில் உள்ள மாவட்டமாகும்.[1] இதன் தலைமையகம் ஒரோஸ் என்னும் நகரத்தில் அமைந்துள்ளது.
சிந்துதுர்க் மாவட்டம் सिंधुदुर्ग जिल्हा | |
---|---|
சிந்துதுர்க்மாவட்டத்தின் இடஅமைவு மகாராஷ்டிரா | |
மாநிலம் | மகாராஷ்டிரா, இந்தியா |
நிர்வாக பிரிவுகள் | கொங்கண் கோட்டம் |
தலைமையகம் | ஒரோஸ் |
பரப்பு | 5,207 km2 (2,010 sq mi) |
மக்கட்தொகை | 849,651 (2011) |
மக்கள்தொகை அடர்த்தி | 163/km2 (420/sq mi) |
நகர்ப்புற மக்கட்தொகை | 12.59% |
படிப்பறிவு | 85.56% |
பாலின விகிதம் | 1036 |
வட்டங்கள் | 8 |
மக்களவைத்தொகுதிகள் | 1 ரத்தினகிரி மக்களவைத் தொகுதி |
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை | 4 |
முதன்மை நெடுஞ்சாலைகள் | தேசிய நெடுஞ்சாலை எண் 66 |
சராசரி ஆண்டு மழைபொழிவு | 3,287 mm |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
அமைவிடம்
தொகுமகாராட்டிரா மாநிலத்தின் கொங்கண் மண்டலத்தில் அரபுக் கடலை ஒட்டி அமைந்துள்ளது.
வருவாய் மாவட்ட ஆட்சிப் பிரிவுகள்
தொகுசிந்துதுர்க் மாவட்டத்தை 8 தாலுகாக்களாகப் பிரித்துள்ள்னர். அவைகள்:
சட்டமன்றத் தொகுதிகள்
தொகுமக்களவைத் தொகுதிகள்
தொகுபோக்குவரத்து
தொகுசான்றுகள்
தொகு- ↑ "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-11-19.
இணைப்புகள்
தொகு- சிந்துதுர்க் மாவட்ட அரசின் தளம் பரணிடப்பட்டது 2019-09-01 at the வந்தவழி இயந்திரம்