மன்காவ் தாலுகா

மன்காவ் தாலுகா (Mangaon taluka) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் ராய்கட் மாவட்டத்தின் 8 தாலுகாக்களில் ஒன்றாகும். [1]இத்தாலுகா 2 கணக்கெடுப்பில் உள்ள ஊர்களும், 185 வருவாய் கிராமங்களும் கொண்டது.[2]

மக்கள் தொகை பரம்பல் தொகு

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், வீடுகளையும் கொண்ட தாலுகாவின் மொத்த மக்கள் தொகை 1,59,613 ஆகும். மக்கள் தொகையில் ஆண்கள் 78,968 மற்றும் பெண்கள் 80,645 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 1,021 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் எண்ணிக்கை 17637 - 11% ஆகும். சராசரி எழுத்தறிவு 79.87% ஆகும். மக்கள் தொகையில் பட்டியல் மக்கள் மற்றும் பழங்குடிகள் முறையே 10,583 மற்றும் 14,324 ஆகவுள்ளனர். இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் (77.95%), இசுலாமியர்கள் (15%), பௌத்தர்கள் (6.47%), சமணர்கள் (0.25%), கிறித்துவர்கள் (0.11%) மற்றும் பிறர் 0.23% ஆக உள்ளனர்.[3]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மன்காவ்_தாலுகா&oldid=3357710" இலிருந்து மீள்விக்கப்பட்டது