கட்சிரோலி மாவட்டம்

மகாராட்டிரத்தில் உள்ள மாவட்டம்

கட்சிரோலி மாவட்டம் என்பது மகாராஷ்டிராவில் உள்ள மாவட்டமாகும்.[1] இதன் தலைமையகம் கட்சிரோலியில் அமைந்துள்ளது.

கட்சிரோலி மாவட்டம்
गडचिरोली जिल्हा
கட்சிரோலிமாவட்டத்தின் இடஅமைவு மகாராஷ்டிரா
மாநிலம்மகாராஷ்டிரா, இந்தியா
நிர்வாக பிரிவுகள்நாக்பூர்
தலைமையகம்கட்சிரோலி
பரப்பு14,412 km2 (5,565 sq mi)
மக்கட்தொகை9,70,294 (2001)
மக்கள்தொகை அடர்த்தி67.33/km2 (174.4/sq mi)
நகர்ப்புற மக்கட்தொகை6.93%
படிப்பறிவு60.1%
பாலின விகிதம்976
வட்டங்கள்12.
பட்டியல்
மக்களவைத்தொகுதிகள்கட்சிரோலி - சிமுர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டவை Election Commission website)
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை3
முதன்மை நெடுஞ்சாலைகள்NH-16
சராசரி ஆண்டு மழைபொழிவு1,704 mm
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

அமைவிடம்

தொகு

மகராஷ்டிரா மாநிலத்தின் மேற்கில், சத்திஸ்கர் மாநில எல்லைப்புறத்தில், சிவப்பு தாழ்வாரப் பகுதியில் கட்சிரோலி மாவட்டம் அமைந்துள்ளது.

ஆட்சிப் பிரிவுகள்

தொகு

இந்த மாவட்டம் 12 வருவாய் வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.[1] அவை அஹேரி, ஆர்மோரி, ஏட்டாபல்லி, குர்கேடா. கோர்சி, கட்சிரோலி, சாமோர்சி, தேசாய்கஞ்சு (வட்சா), தானோரா, பாம்ராகட், முல்சேரா, சிரோஞ்சா ஆகியன.

சட்டமன்றத் தொகுதிகள்:[1]

இவை கட்சிரோலி - சிமுர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டவை.[1]

மக்கள்தொகை வகைப்பாடு

தொகு

According to the 2011 census Gadchiroli district has a population of 1,071,795,[2] roughly equal to the nation of Cyprus[3] or the US state of Rhode Island.[4] This gives it a ranking of 424th in India (out of a total of 640).[2] The district has a population density of 74 inhabitants per square kilometre (190/sq mi).[2] Its population growth rate during 2001–2011 was 10.46%.[2] Gadchiroli has a sex ratio of 975 females for every 1000 males,[2] and a literacy rate of 70.55%.[2]

Scheduled caste and scheduled tribe population in the district is 108,824 and 371,696. The tribal community population that resides in the district is 38.3%.[5] Seven languages are spoken in the district: Gondi, Madiya, Marathi, Hindi, Telugu, Bengali, and Chhattisgarhi.

போக்குவரத்து

தொகு

பொருளாதாரம்

தொகு

The district is categorised as tribal and undeveloped, with farming as the main occupation. Forests cover more than 79.36% of the hilly geographical of the district. The district produces bamboo and Tendu leaves, and paddy is the main agricultural product. Other agriculture includes sorghum, linseed, pigeonpea (tur), and wheat.

The only large-scale industry in the district is a paper mill at Ashti in Chamorshi taluka and the paper pulp factory at Desaiganj. There are many rice mills in the district. The Tussar silk worm centre is in Armori taluka. 18.5 கிலோமீட்டர்கள் (11.5 mi) of railway lines pass through the district.

The district is known for activity of Naxalites – the People's Liberation Guerrilla Army – who have taken shelter in the dense forests and hills.

In 2006 the Ministry of Panchayati Raj named Gadchiroli among the country's 250 most-backward districts (out of a total of 640).[6] It is one of the twelve districts in Maharashtra currently receiving funds from the Backward Regions Grant Fund Programme (BRGF).[6]

சான்றுகள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-11-19.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 "District Census Hand Book – Gadchiroli" (PDF). Census of India. தலைமைப் பதிவாளர் மற்றும் இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையர்.
  3. US Directorate of Intelligence. "Country Comparison:Population". Archived from the original on 2011-09-27. பார்க்கப்பட்ட நாள் 2011-10-01. Cyprus 1,120,489 July 2011 est.
  4. "2010 Resident Population Data". U. S. Census Bureau. Archived from the original on 2011-01-01. பார்க்கப்பட்ட நாள் 2011-09-30. Rhode Island 1,052,567
  5. "Archived copy". Archived from the original on 27 July 2007. பார்க்கப்பட்ட நாள் 2009-08-27. {{cite web}}: Unknown parameter |= ignored (help)CS1 maint: archived copy as title (link)
  6. 6.0 6.1 Ministry of Panchayati Raj (8 September 2009). "A Note on the Backward Regions Grant Fund Programme" (PDF). National Institute of Rural Development. Archived from the original (PDF) on 2012-04-05. பார்க்கப்பட்ட நாள் 2011-09-27. {{cite web}}: Unknown parameter |= ignored (help)

இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கட்சிரோலி_மாவட்டம்&oldid=3775586" இலிருந்து மீள்விக்கப்பட்டது