ஆர்மோரி சட்டமன்றத் தொகுதி

மகாராட்டிரத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி

ஆர்மோரி சட்டமன்றத் தொகுதி (Armori Assembly constituency) என்பது மத்திய இந்தியாவில் உள்ள மகாராட்டிர மாநிலத்தில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். [1] இத்தொகுதியானது கட்சிரோலி மாவட்டத்தில் உள்ளது. ஆர்மோரி, கட்சிரோலி-சிமூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொகுதியாகும்.

ஆர்மோரி சட்டமன்றத் தொகுதி
மகாராஷ்டிர சட்டமன்றம், தொகுதி எண் 67
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மேற்கு இந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
மாவட்டம்கட்சிரோலி மாவட்டம்
மக்களவைத் தொகுதிகட்சிரோலி-சிமூர் மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1962
ஒதுக்கீடு பழங்குடியினர்
சட்டமன்ற உறுப்பினர்
15-ஆவது மகாராட்டிர சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
ராமதாசு மாலுஜி
கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு 2024

சட்டப் பேரவை உறுப்பினர்கள்

தொகு
ஆண்டு உறுப்பினர் கட்சி
1962 மசாகேத்ரி சகன்நாத் தேம்சாஜி இந்திய தேசிய காங்கிரசு
 
1967 நர்னாவேர் தினாஜி விதோபாஜி
1972 மாதவி பாபுராவ் நாராயண்
1978 நர்னாவேர் தினாஜி விதோபாஜி சுயேச்சை
1980 மாதவி பாபுராவ் நாராயண் இந்திய தேசிய காங்கிரசு
 
1985 வீக்கி சுக்தேபாபு பண்ட்லிக் இந்திய காங்கிரசு (சோசலிஸ்ட்)
1990 வர்கதே அரிராம் ஆத்மாராம் சிவ சேனா
 
1995 மாதவி ராமகிருசுண அரி
1999
2004 ஆனந்தராவ் கங்காராம் கெடம் இந்திய தேசிய காங்கிரசு
 
2009
2014 கிருசுணா தாமாஜி கசுபே[2][3] பாரதிய ஜனதா கட்சி
 


2019
2024 ராம்தாசு மாலுஜி மாசுரம் இந்திய தேசிய காங்கிரசு
 

தேர்தல் முடிவுகள்

தொகு
2024 மகாராட்டிர சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள்: ஆர்மோரி
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
இந்திய தேசிய காங்கிரசு ராம்தாசு மாலுஜி மாஸ்ரம் 98,509 48.46
பா.ஜ.க கிருசுண தாமாஜி கச்பே 92299 45.4
வாக்கு வித்தியாசம் 6210
பதிவான வாக்குகள் 203296
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம்

[4]

மேற்கோள்கள்

தொகு
  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). 26 November 2008. பார்க்கப்பட்ட நாள் 24 June 2021.
  2. "Maharashtra Legislative Assembly Election, 2014". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 7 May 2023.
  3. "Results of Maharashtra Assembly polls 2014". India Today. http://indiatoday.intoday.in/story/maharashtra-assembly-poll-results-bjp-shiv-sena-ncp-congress/1/396659.html. பார்த்த நாள்: 2015-08-01. 
  4. "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23. பார்க்கப்பட்ட நாள் 2024-12-11.