சியான் கோலிவாடா சட்டமன்றத் தொகுதி
மகாராட்டிரத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி
சியான் கோலிவாடா சட்டமன்றத் தொகுதி (Sion Koliwada Assembly constituency) என்பது மும்பை நகர மாவட்டத்தில் அமைந்துள்ள மகாராட்டிர சட்டமன்றத்தின் பத்துத் தொகுதிகளில் ஒன்றாகும்.[1]
சியான் கோலிவாடா | |
---|---|
மகாராஷ்டிர சட்டமன்றம், தொகுதி எண் 179 | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | மேற்கு இந்தியா |
மாநிலம் | மகாராட்டிரம் |
மாவட்டம் | மும்பை நகர் |
மக்களவைத் தொகுதி | தென்மத்திய மும்பை |
நிறுவப்பட்டது | 2008 |
மொத்த வாக்காளர்கள் | 2,81,299(2024) |
ஒதுக்கீடு | பொது |
சட்டமன்ற உறுப்பினர் | |
15-ஆவது மகாராட்டிர சட்டமன்றம் | |
தற்போதைய உறுப்பினர் | |
கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
கண்ணோட்டம்
தொகுசியான் கோலிவாடா (சட்டமன்றத் தொகுதி எண் 179) மும்பை நகர மாவட்டத்தில் அமைந்துள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.[2] 2009ஆம் ஆண்டில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 290,338 ஆக இருந்தது (ஆண்கள் 1,67,923, பெண்கள் 1,22,514) மற்றும் 78,913 சிறுபான்மை வாக்காளர்கள் ஆவர்.[3]
இது மும்பை தெற்கு மத்திய மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியாகும். இந்த மக்களவைத் தொகுதியுடன் மும்பை நகர மாவட்டத்தைச் சேர்ந்த தாராவி, வடாலா மற்றும் மஹிம் மற்றும் மும்பை புறநகர் மாவட்டத்தைச் சேர்ந்த செம்பூர் மற்றும் அணுசக்தி நகர் ஆகிய தொகுதிகளும் அடங்கும்.
சட்டப்பேரவை உறுப்பினர்கள்
தொகுஆண்டு | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
2008-இல் உருவாக்கப்பட்டது
| |||
2009 | ஜெகந்நாத் ஷெட்டி | இந்திய தேசிய காங்கிரசு | |
2014 | இரா. தமிழ்ச்செல்வன் | பாரதிய ஜனதா கட்சி | |
2019 | |||
2024 |
தேர்தல் முடிவுகள்
தொகு2024
தொகுகட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பா.ஜ.க | இரா. தமிழ்ச்செல்வன் | 73429 | 48.25 | ||
காங்கிரசு | கணேஷ் குமார் யாதவ் | 65534 | 43.07 | ||
நோட்டா | நோட்டா | 1893 | |||
வாக்கு வித்தியாசம் | 7895 | ||||
பதிவான வாக்குகள் | 152174 | ||||
பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). 26 November 2008. பார்க்கப்பட்ட நாள் 24 June 2021.
- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). The Election Commission of India. p. 267.
- ↑ "General Elections to State Legislative Assembly 2009" (PDF). Chief Electoral Officer, Maharashtra website. Archived from the original (PDF) on 9 April 2011. பார்க்கப்பட்ட நாள் 11 November 2010.
- ↑ https://results.eci.gov.in/ResultAcGenNov2024/ConstituencywiseS13179.htm