கோல்ஹாப்பூர் மாவட்டம்
மகாராட்டிரத்தில் உள்ள மாவட்டம்
கோல்ஹாப்பூர் மாவட்டம் (Kolhapur district|) என்பது மகாராஷ்டிராவில் உள்ள மாவட்டமாகும்.[1] இதன் தலைமையகம் கோல்ஹாப்பூர் என்னும் நகரத்தில் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தின் பகுதிகளை 1948 முடிய கோல்ஹாப்பூர் அரசு ஆண்டது.
கோல்ஹாப்பூர் மாவட்டம் कोल्हापूर जिल्हा | |
---|---|
கோல்ஹாப்பூர்மாவட்டத்தின் இடஅமைவு மகாராஷ்டிரா | |
மாநிலம் | மகாராஷ்டிரா, இந்தியா |
நிர்வாக பிரிவுகள் | புனே கோட்டம் |
தலைமையகம் | கோல்ஹாப்பூர் |
பரப்பு | 7,685 km2 (2,967 sq mi) |
மக்கட்தொகை | 3,876,001 (2011) |
மக்கள்தொகை அடர்த்தி | 504/km2 (1,310/sq mi) |
நகர்ப்புற மக்கட்தொகை | 101% |
படிப்பறிவு | 89% |
வட்டங்கள் | 8 |
மக்களவைத்தொகுதிகள் | 2 (Election Commission website) |
முதன்மை நெடுஞ்சாலைகள் | தேசிய நெடுஞ்சாலைகள் 4 & 204 |
சராசரி ஆண்டு மழைபொழிவு | 0 mm |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
கோலாப்பூர் மாவட்டத்தில் பஞ்ச கங்கா ஆறு பாய்கிறது. அமைந்துள்ளது. இதன் வடக்கில் சாங்குலி மாவட்டம், மேற்கில் இரத்தினகிரி மாவட்டம் மற்றும் சிந்துதுர்க் மாவட்டம், கிழக்கிலும், தெற்கிலும் கருநாடகம் மாநிலம் எல்லைகளாக உள்ளது.
அமைவிடம்
தொகுஆட்சிப் பிரிவுகள்
தொகுஇதை 12 வட்டங்களாகப் பிரித்துள்ளனர்.[1] அவை ஆஜரா, கர்வீர், காகல், ககன்பாவடா, கட்ஹிங்குலஜ், சந்துகட், பன்ஹாளா, புதர்கட், ராதாநகரி, சாஹூவாடி, சிரோள், ஹாத்கணங்கலே ஆகியன.
- சட்டமன்றத் தொகுதிகள்:[1]
- மக்களவைத் தொகுதிகள்:[1]
இதனையும் காண்க
தொகுபோக்குவரத்து
தொகுசான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-11-19.
இணைப்புகள்
தொகு