பண்டாரா மாவட்டம்
மகாராட்டிரத்தில் உள்ள மாவட்டம்
பண்டாரா மாவட்டம் भंडारा जिल्हा | |
---|---|
பண்டாராமாவட்டத்தின் இடஅமைவு மகாராஷ்டிரா | |
மாநிலம் | மகாராஷ்டிரா, இந்தியா |
நிர்வாக பிரிவுகள் | நாக்பூர் |
தலைமையகம் | பண்டாரா |
பரப்பு | 3,716 km2 (1,435 sq mi) |
மக்கட்தொகை | 1,200,334 (2011) |
மக்கள்தொகை அடர்த்தி | 294/km2 (760/sq mi) |
நகர்ப்புற மக்கட்தொகை | 19.48% |
வட்டங்கள் | 7 |
மக்களவைத்தொகுதிகள் | பண்டாரா-கோந்தியா மக்களவைத் தொகுதி |
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை | 3 |
முதன்மை நெடுஞ்சாலைகள் | தேசிய நெடுஞ்சாலை எண் 6 |
சராசரி ஆண்டு மழைபொழிவு | 1327 mm |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
பண்டாரா மாவட்டம் என்பது மகாராஷ்டிராவில் உள்ள மாவட்டமாகும்.[1] இதன் தலைமையகம் பண்டாராவில் அமைந்துள்ளது.
அமைவிடம்
தொகுஆட்சிப் பிரிவுகள்
தொகு- வட்டங்கள்:[1]
- பண்டாரா
- சாகோலி,
- தும்சர்,
- பவனி,
- மோஹாடி,
- லாகனி
- லாகாந்தூர்
இந்த மாவட்டத்தை மூன்று சட்டமன்றத் தொகுதிகளாகப் பிரித்துள்ளனர்.[1] அவை தும்சர் சட்டமன்றத் தொகுதி, பண்டாரா சட்டமன்றத் தொகுதி, சாகோலி சட்டமன்றத் தொகுதி ஆகியன.
மேலுள்ள மூன்று தொகுதிகளும், பண்டாரா - கோந்தியா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டவை.[1][2]
போக்குவரத்து
தொகுசான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-11-19.
- ↑ "Districtwise List of Assembly and Parliamentary Constituencies". Chief Electoral Officer, Maharashtra website. Archived from the original on 2009-02-25. பார்க்கப்பட்ட நாள் 2009-03-31.
இணைப்புகள்
தொகு- மாவட்ட அரசின் இணையதளம் பரணிடப்பட்டது 2011-09-06 at the வந்தவழி இயந்திரம்