சல்கான் நகர் சட்டப்பேரவைத் தொகுதி
மகாராட்டிரத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி
சல்கான் நகர் சட்டமன்றத் தொகுதி (Jalgaon City Assembly constituency) என்பது மேற்கு இந்திய மகாராட்டிரா மாநிலத்தில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில்ஒன்றாகும்.[1]சல்கான் நகர் தொகுதியானது, சல்கான் மாவட்டத்தில் அமைந்துள்ள 11 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.[1] 2009 ஆம் ஆண்டில் வாக்காளர்களின் எண்ணிக்கை ஆண்கள் 164,987, பெண்கள் 143,775 மொத்தம் 308,762 ஆகும். [2]
சல்கான் நகர் சட்டமன்றத் தொகுதி | |
---|---|
மகாராஷ்டிர சட்டமன்றம், தொகுதி எண் 13 | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | மேற்கு இந்தியா |
மாநிலம் | மகாராட்டிரம் |
மாவட்டம் | ஜள்காவ் மாவட்டம் |
மக்களவைத் தொகுதி | ஜள்காவ் மக்களவைத் தொகுதி |
நிறுவப்பட்டது | 1951 |
ஒதுக்கீடு | இல்லை |
சட்டமன்ற உறுப்பினர் | |
15-ஆவது மகாராட்டிர சட்டமன்றம் | |
தற்போதைய உறுப்பினர் | |
கட்சி | பா.ஜ.க |
கூட்டணி | தேசிய ஜனநாயகக் கூட்டணி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2019 |
சட்டப் பேரவை உறுப்பினர்கள்
தொகுஆண்டு | உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
1952 | காந்தரே பகவான் புத்தஜி | இந்திய தேசிய காங்கிரசு | |
1957 | பலேராவ் சதாசிவ் நாராயண் | இந்தியப் பொதுவுடைமைக் கட்சி | |
1962 | பிரதிபா பாட்டீல் | இந்திய தேசிய காங்கிரசு | |
1967 | சலுங்கே டி.டி. | ||
1972 | மதுகர் ஆத்மாராம் பாட்டீல் | ||
1978 | ஈஸ்வர்லால் சங்கர்லால் ஜெயின் | ||
1980 | ஜெயின் சுரேசுகுமார் பிகம்சந்த் | ||
1985 | இந்திய காங்கிரசு (சோசலிஸ்ட்) | ||
1990 | இந்தியக் காங்கிரசு (சமதர்மம்) - சரத் சந்திர சின்கா | ||
1995 | இந்திய தேசிய காங்கிரசு | ||
1999 | சிவ சேனா | ||
2004 | தேசியவாத காங்கிரசு கட்சி | ||
2009 | சிவ சேனா | ||
2014 | சுரேஷ் தாமு போலே | பாரதிய ஜனதா கட்சி | |
2019 | |||
2024 |
தேர்தல் முடிவுகள்
தொகு2019
தொகு2019 இல், சல்கான் நகர் சட்டமன்றத் தொகுதியின் மொத்தம் வாக்களர்களின் எண்ணிக்கை 401328 ஆகும். மொத்த செல்லுபடியான வாக்குகள் 182127. பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் சுரேஷ் தாமு போலே 113310 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர் அபிசேக் சாந்தாராம் பாட்டீல் மொத்தம் 48,464 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்தை பெற்றார்.[3]
பா.ஜ.க | சுரேஷ் தாமு போலே | 113310 | 62.21% | ||
தேகாக | அபிஷேக் பாட்டீல் | 48464 | 26.61% | ||
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
வாக்கு வித்தியாசம் | 64846 | ||||
பதிவான வாக்குகள் | 182127 | ||||
பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் |
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "District wise List of Assembly and Parliamentary Constituencies". Chief Electoral Officer, Maharashtra website. Archived from the original on 18 March 2010. பார்க்கப்பட்ட நாள் 6 September 2010.
- ↑ "General Elections to State Legislative Assembly 2009" (PDF). Chief Electoral Officer, Maharashtra website. Archived from the original (PDF) on 2011-04-09.
- ↑ 3.0 3.1 "Jalgaoncity assembly constituency election results". resultuniversity.com. பார்க்கப்பட்ட நாள் 2024-11-21.
- ↑ "Maharashtra Legislative Assembly Election, 2019". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 2 February 2022.