இந்தியக் காங்கிரசு (சமதர்மம்) - சரத் சந்திர சின்கா

இந்தியக் காங்கிரசு (சமதர்மம்) சரத் சந்திர சின்கா (Indian Congress (Socialist) – Sarat Chandra Sinha) என்பது 1984 முதல் 1999 வரை இந்தியாவில் செயல்பட்ட ஓர் அரசியல் கட்சி. இந்தக் கட்சி இந்தியக் காங்கிரசில் (சமதர்மம்) பிளவு ஏற்பட்டதன் மூலம் உருவாக்கப்பட்டது. இந்தக் கட்சியின் தலைவராக அசாமின் முன்னாள் முதலமைச்சர் (1971-78) சரத் சந்திர சின்கா செயல்பட்டார்.

இந்தியக் காங்கிரசு (சமதர்மம்) - சரத் சந்திர சின்கா
சுருக்கக்குறிICS(SCS)
நிறுவனர்சரத் சந்திர சின்கா
தொடக்கம்1984
பிரிவுஇந்திய காங்கிரசு (சோசலிஸ்ட்)
இணைந்ததுதேசியவாத காங்கிரசு கட்சி
இ.தே.ஆ நிலைகலைக்கப்பட்ட கட்சி[1]
தேர்தல் சின்னம்
சக்கரம்
இந்தியா அரசியல்

இந்தப் பிரிவு 1999இல் சரத் பவாரின் தேசியவாத காங்கிரசு கட்சியுடன் (என். சி. பி) இணைந்தது.

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "List of Political Parties and Election Symbols main Notification Dated 18.01.2013" (PDF). India: Election Commission of India. 2013. பார்க்கப்பட்ட நாள் 9 May 2013.