சாலீசுகாவ் சட்டமன்றத் தொகுதி
மகாராட்டிரத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி
சாலீசுகாவ் சட்டமன்றத் தொகுதி (Chalisgaon Assembly constituency ) என்பது மேற்கு இந்தியாவில் மகாராட்டிரா மாநிலத்தின் 288 சட்டமன்ற தொகுதிகளில் ஒன்றாகும். இந்த தொகுதி சல்கான் மாவட்டத்தில் அமைந்துள்ளது.[1]சல்கான் நகரம், சல்கான் கிராமப்புறம், எரண்டோல், அமல்னேர், பச்சோரா மற்றும் சாலீசுகாவ் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் சல்கான் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டனவாகும்.
Chalisgaon | |
---|---|
மகாராஷ்டிர சட்டமன்றம், தொகுதி எண் 17 | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | மேற்கு இந்தியா |
மாநிலம் | மகாராட்டிரம் |
மாவட்டம் | ஜள்காவ் மாவட்டம் |
மக்களவைத் தொகுதி | ஜள்காவ் மக்களவைத் தொகுதி |
நிறுவப்பட்டது | 1978 |
ஒதுக்கீடு | இல்லை |
சட்டமன்ற உறுப்பினர் | |
14th Maharashtra Legislative Assembly | |
தற்போதைய உறுப்பினர் | |
கட்சி | பா.ஜ.க |
கூட்டணி | தேசிய ஜனநாயகக் கூட்டணி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2019 |
சட்டமன்ற உறுப்பினர்கள்
தொகுஆண்டு | உறுப்பினர் | கட்சி |
---|---|---|
1978 | தினகர் திவான் சவான் | இதேகா |
1980 | தினகர் திவான் சவான் | இதேகா |
1980 | வசுதேராவ் அப்புரம் சங்கரே | இதேகா |
1990 | ஈஸ்வர் ஜாதவ் | பா.ஜ.க |
1995 | சாஹெப்ராவ் கோடே | பா.ஜ.க |
1999 | சாஹெப்ராவ் கோடே | பா.ஜ.க |
2004 | சாஹெப்ராவ் கோடே | பா.ஜ.க |
2009 | ராசீவ் தாதா தேசமுக் | தேசியவாத காங்கிரஸ் கட்சி |
2014 | உன்மேசு பையாசாகேப் பாட்டீல் | பா.ஜ.க |
2019 | மங்கேசு சவான் | பா.ஜ.க |
மேற்கோள்கள்
தொகு- ↑ "District wise List of Assembly and Parliamentary Constituencies". Chief Electoral Officer, Maharashtra website. Archived from the original on 18 March 2010. பார்க்கப்பட்ட நாள் 8 September 2010.