வர்தா மாவட்டம்


வர்தா மாவட்டம் என்பது மகாராஷ்டிராவில் உள்ள மாவட்டமாகும்.[1] இதன் தலைமையகம் வர்தா என்னும் நகரத்தில் அமைந்துள்ளது. இங்கு மகாத்மா காந்தியின் சேவா கிராமம் உள்ளது.

வர்தா மாவட்டம்
वर्धा जिल्हा
Wardha in Maharashtra (India).svg
வர்தாமாவட்டத்தின் இடஅமைவு மகாராஷ்டிரா
மாநிலம்மகாராஷ்டிரா, இந்தியா
நிர்வாக பிரிவுகள்நாக்பூர்
தலைமையகம்வர்தா
பரப்பு6,310 km2 (2,440 sq mi)
மக்கட்தொகை1,300,774 (2011)
மக்கள்தொகை அடர்த்தி196/km2 (510/sq mi)
படிப்பறிவு78.37%
பாலின விகிதம்946:1000 (பெண்:ஆண்)
வட்டங்கள்8
மக்களவைத்தொகுதிகள்வர்தா மக்களவைத் தொகுதி
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை4
முதன்மை நெடுஞ்சாலைகள்NH7
சராசரி ஆண்டு மழைபொழிவு1062.8 mm
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

அமைவிடம்தொகு

ஆட்சிப் பிரிவுகள்தொகு

இந்த மாவட்டம் எட்டு வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.[1] அவை ஆர்வி, ஆஷ்டி, சேலூ, சமுத்ரபூர், காரஞ்சா (காட்கே), தேவ்ளி, வர்தா, ஹிங்கண்காட் ஆகியன.

சட்டமன்றத் தொகுதிகள்:[1]
மக்களவைத் தொகுதிகள்:[1]

போக்குவரத்துதொகு

சான்றுகள்தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). 2010-10-05 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2014-11-19 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)

இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வர்தா_மாவட்டம்&oldid=3370247" இருந்து மீள்விக்கப்பட்டது