வர்தா என்னும் நகரம், இந்திய மாநிலமான மகாராஷ்டிராவின் வர்தா மாவட்டத்தில் உள்ளது. இது இந்த மாவட்டத்தின் தலைநகராகும். இங்கு வர்தா ஆறு பாய்கிறது.

வர்தா
वर्धा
Wardha
நகரம்
நாடு இந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
மாவட்டம்வர்தா மாவட்டம்
ஏற்றம்
234 m (768 ft)
மக்கள்தொகை
 (2011)[1]
 • மொத்தம்1,06,444
மொழிகள்
 • ஆட்சி்மராத்தி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
இணையதளம்www.wardha.nic.in

போக்குவரத்து தொகு

வர்தாவில் இரண்டு தொடர்வண்டி நிலையங்கள் உள்ளன. அவை வர்தா சந்திப்பு, சேவாகிராம் தொடருந்து நிலையம் ஆகியன. நாக்பூருக்கு அடுத்தபடியாக இங்கு தான் தில்லி-சென்னை, மும்பை-கொல்கத்தா வழித்தடங்கள் சந்திக்கின்றன. இங்கிருந்து மகாராஷ்டிராவின் மற்ற நகரங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

மேலும் பார்க்க தொகு

சான்றுகள் தொகு

இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வர்தா&oldid=3352231" இலிருந்து மீள்விக்கப்பட்டது