ஆர்வி சட்டமன்றத் தொகுதி

மகாராட்டிரத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி

ஆர்வி சட்டமன்றத் தொகுதி (Arvi Assembly constituency) என்பது இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தில் உள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இந்த தொகுதி வர்தா மாவட்டத்தில் உள்ள நான்கு விதான் சபா தொகுதிகளில் ஒன்றாகும்.[1] ஆர்வி, வர்தா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட ஓர் சட்டமன்றத் தொதியாகும்.[1][2][3][4][5]

ஆர்வி சட்டமன்றத் தொகுதி
மகாராஷ்டிர சட்டமன்றம், தொகுதி எண் 44
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மேற்கு இந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
மாவட்டம்வர்தா மாவட்டம்
மக்களவைத் தொகுதிவர்தா மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1962
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
15-ஆவது மகாராட்டிர சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
சுமித் வன்கேடே
கட்சிபாஜக

சட்டப் பேரவை உறுப்பினர்கள்

தொகு
ஆண்டு உறுப்பினர் கட்சி
1962 நாராயணராவ் ராசேராம்ஜி காலே சுயேச்சை
1967 ஜே.ஜி. கடம் இந்திய தேசிய காங்கிரசு
1972 தைரியசில்ராவ் விநாயகராவ் வாக் சுயேச்சை
1978 சிவ்சந்த் கோவர்தன்தாஸ் சுடிவாலா
1980 இந்திய தேசிய காங்கிரசு
1985 சரத்ராவ் காலே இந்திய காங்கிரசு (சோசலிஸ்ட்)
1990 இந்திய தேசிய காங்கிரசு
1995
1999
2004 அமர் சரத்ராவ் காலே
2009 தாதாராவ் கேச்சே பாரதிய ஜனதா கட்சி
2014 அமர் சரத்ராவ் காலே இந்திய தேசிய காங்கிரசு
2019 தாதாராவ் கேச்சே பாரதிய ஜனதா கட்சி
2024 சுமித் வான்கடே [6]

தேர்தல் முடிவுகள்

தொகு
2024 மகாராட்டிர சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள்:
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க சுமித் வன்கேடே 101397 52.64
தேகாக (சப) மயூரா அமர் காலே 61823 32.1
வாக்கு வித்தியாசம் 39574 20.54
பதிவான வாக்குகள் 192621
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

[7]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "District wise List of Assembly and Parliamentary Constituencies". Chief Electoral Officer, Maharashtra website. Archived from the original on 25 February 2009. பார்க்கப்பட்ட நாள் 5 September 2010.
  2. "Maharashtra Assembly Election 2009 -Results" (PDF). Chief Electoral Officer, Maharashtra website. Archived from the original (PDF) on 22 November 2009. பார்க்கப்பட்ட நாள் 5 September 2010.
  3. "Marathi News and Latest News from Mumbai, Maharashtra, Konkan, Pune, Nagpur, India and World - ABP Majha formerly Star Majha". Archived from the original on 20 October 2014. பார்க்கப்பட்ட நாள் 20 October 2014.
  4. "LOKMAT E-Paper". Archived from the original on 5 March 2016. பார்க்கப்பட்ட நாள் 4 October 2019.
  5. "Maharashtra Assembly Election 2009 -Results" (PDF). Chief Electoral Officer, Maharashtra website. Archived from the original (PDF) on 22 November 2009. பார்க்கப்பட்ட நாள் 5 September 2010.
  6. The Hindu (29 November 2024). "Maharashtra assembly to have 78 first-time MLAs" (in en-IN) இம் மூலத்தில் இருந்து 29 November 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20241129133813/https://www.thehindu.com/elections/maharashtra-assembly/maharashtra-assembly-to-have-78-first-time-mlas/article68926011.ece. பார்த்த நாள்: 29 November 2024. 
  7. "General Election to Assembly Constituencies". results.eci.gov.in. 2024-11-23. பார்க்கப்பட்ட நாள் 2024-12-07.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்வி_சட்டமன்றத்_தொகுதி&oldid=4157341" இலிருந்து மீள்விக்கப்பட்டது