யவத்மாள் மாவட்டம்
மகாராட்டிரத்தில் உள்ள மாவட்டம்
யவத்மாள் மாவட்டம் यवतमाळ जिल्हा | |
---|---|
யவத்மாள்மாவட்டத்தின் இடஅமைவு மகாராஷ்டிரா | |
மாநிலம் | மகாராஷ்டிரா, இந்தியா |
நிர்வாக பிரிவுகள் | அமராவதி கோட்டம் |
தலைமையகம் | யவத்மாள் |
பரப்பு | 13,584 km2 (5,245 sq mi) |
மக்கட்தொகை | 2,460,482 (2001) |
மக்கள்தொகை அடர்த்தி | 181/km2 (470/sq mi) |
நகர்ப்புற மக்கட்தொகை | 18.60 |
படிப்பறிவு | 74.06% |
பாலின விகிதம் | 942 |
வட்டங்கள் | 16 |
மக்களவைத்தொகுதிகள் | 3 |
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை | 7 |
சராசரி ஆண்டு மழைபொழிவு | 1029 mm |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
யவத்மாள் மாவட்டம் என்பது மகாராஷ்டிராவில் உள்ள மாவட்டமாகும்.[1] இதன் தலைமையகம் யவத்மாள் என்னும் நகரத்தில் அமைந்துள்ளது.
அமைவிடம்
தொகுஆட்சிப் பிரிவுகள்
தொகுஇது பதினாறு வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.[1] அவை உமர்கேட், ஜரி ஜாமணி, காடஞ்சி, ஆர்ணி, கேளாபூர், களம்பு, தார்வா, திக்ரஸ், நேர், புசத், பாபுள்காவ், யவத்மாள், மகாகாவ், மாரேகாவ், ராளேகாவ், வணி, யவத்மாள் ஆகியன.
- சட்டமன்றத் தொகுதிகள்:[1]
- திக்ரஸ்
- ஆர்ணி
- புசத்
- ராளேகாவ்
- உமர்கேட்
- வணி
- யவத்மாள்
- மக்களவைத் தொகுதிகள்:[1]
போக்குவரத்து
தொகுசான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-11-19.
இணைப்புகள்
தொகு- மாவட்ட அரசின் தளம் பரணிடப்பட்டது 2020-08-13 at the வந்தவழி இயந்திரம்