இராஜேஷ் பதாவி
இந்திய அரசியல்வாதி
இராஜேஷ் உதேசிங் பதாவி (Rajesh Udesingh Padvi) ஓர் இந்திய அரசியல்வாதியும் மகாராட்டிரச் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2019, 2024 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற மகாராட்டிரச் சட்டமன்றத் தேர்தல்களில் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினராக சகாதா சட்டமன்றத் தொகுதியிலிருந்து மகாராட்டிரச் சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]
இராஜேஷ் பதாவி | |
---|---|
உறுப்பினர்-மகாராட்டிர சட்டமன்றம் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2019 | |
முன்னையவர் | உதேசிங் கோச்சாரி பதாவி |
தொகுதி | சகாதா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 5 மே 1969 தலோடு, மகாராட்டிரம், இந்தியா |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
துணைவர் | பிரியா |
கல்வி | இளங்கலை |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Maharashtra election results: Full list of winners from BJP, Shiv Sena, Congress, NCP". International Business Times, India Edition (in english). 2019-10-25. பார்க்கப்பட்ட நாள் 2020-04-12.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ https://results.eci.gov.in/ResultAcGenNov2024/ConstituencywiseS132.htm