நாக்பூர் தென்மேற்கு சட்டமன்றத் தொகுதி
மகாராட்டிரத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி
நாக்பூர் தென்மேற்கு சட்டமன்றத் தொகுதி (Nagpur South West Assembly constituency) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலச் சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இது நாக்பூர் மக்களவைத் தொகுதியின் ஆறு சட்டப்பேரவைத் தொகுதிகளுள் ஒன்றாகும். இந்த தொகுதியை மகாராட்டிராவின் முன்னாள் முதல்வரும், தற்போதைய துணை முதல்வருமான தேவேந்திர பத்னாவிசு பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.[1][2][3]
நாக்பூர் தென்மேற்கு | |
---|---|
மகாராஷ்டிர சட்டமன்றம், தொகுதி | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | மேற்கு இந்தியா |
மாநிலம் | மகாராட்டிரம் |
மாவட்டம் | நாக்பூர் |
மக்களவைத் தொகுதி | நாக்பூர் |
ஒதுக்கீடு | பொது |
சட்டமன்ற உறுப்பினர் | |
14th Maharashtra Legislative Assembly | |
தற்போதைய உறுப்பினர் | |
கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
சட்டப்பேரவை உறுப்பினர்கள்
தொகுஆண்டு | பெயர் | கட்சி | |
---|---|---|---|
2009 வரை தொகுதி இல்லை'
| |||
2009 | தேவேந்திர பத்னாவிசு[4] | பாரதிய ஜனதா கட்சி | |
2014 | |||
2019 |
தேர்தல் முடிவுகள்
தொகு2019
தொகுகட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பா.ஜ.க | தேவேந்திர பத்னாவிசு | 1,09,238 | 56.86 | -2.35 | |
காங்கிரசு | அசிசு தேஷ்முக் | 59,893 | 31.18 | ||
பசக | விவேக் விநாயக் கெக்டே | 7,646 | 3.98 | ||
ஆஆக | அமோல் பீம்ராவ்ஜி கெக்டே | 1,125 | 0.59 | ||
நோட்டா | நோட்டா | 3,064 | 1.59 | ||
வெற்றி விளிம்பு | 49,344 | 25.68 | -4.96 | ||
பதிவான வாக்குகள் | 1,92,118 | 49.25 | |||
பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் |
வெளி இணைப்புகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "भारत परिसीमन आयोग यांची अधिसूचना" (PDF). Archived (PDF) from the original on 2009-02-19. २४ October २००९ रोजी पाहिले.
- ↑ "Delimitation of Parliamentary & Assembly Constituencies Order - 2008".
- ↑ Wayback Machine" (PDF). web.archive.org. 2009-02-19. Archived from the original on 2009-02-19. 2022-10-28 रोजी पाहिले.
- ↑ https://resultuniversity.com/election/nagpursouthwest-maharashtra-assembly-constituency