அகோலா மேற்கு சட்டமன்றத் தொகுதி

மகாராட்டிரத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி

அகோலா மேற்கு சட்டமன்றத் தொகுதி (Akola West Assembly constituency) என்பது மேற்கத்திய இந்தியா மகாராட்டிரா மாநிலத்தின் 288 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும். இந்தத் தொகுதி அகோலா மாவட்டத்தில் அமைந்துள்ளது. [1] இத்தொகுதியானது அகோலா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும். இந்த மாவட்டத்தில் உள்ள அகோட், அகோலா கிழக்கு, பாலாப்பூர் மற்றும் முர்திசாபூர் ஆகிய ஐந்து சட்டமன்றத் தொகுதிகளும், அருகிலுள்ள வாசிம் மாவட்டத்தில் உள்ள ரிசோட் தொகுதியும் உள்ளன.[2][3]

அகோலா மேற்கு சட்டமன்றத் தொகுதி
மகாராஷ்டிர சட்டமன்றம், தொகுதி எண் 30
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மேற்கு இந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
மாவட்டம்அகோலா மாவட்டம்
மக்களவைத் தொகுதிஅகோலா மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது2008
ஒதுக்கீடுஇல்லை
சட்டமன்ற உறுப்பினர்
15-ஆவது மகாராட்டிர சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
சசித் கான் பதான்
கட்சி காங்கிரசு  
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

தேர்தல் முடிவுகள்

தொகு
2024 மகாராட்டிர சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள்:
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு சசித் கான் பதான் 88718 43.21
பா.ஜ.க அகர்வால் விசய் கமல்கிசோர் 87435 42.59
வாக்கு வித்தியாசம் 1283
பதிவான வாக்குகள் 205317
காங்கிரசு கைப்பற்றியது மாற்றம்

[4]

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "District wise List of Assembly and Parliamentary Constituencies". Chief Electoral Officer, Maharashtra website. Archived from the original on 18 March 2010. பார்க்கப்பட்ட நாள் 8 September 2010.
  2. "Chief Electoral Officer, Maharashtra". web.archive.org. பார்க்கப்பட்ட நாள் 2024-12-01.
  3. "Lowest win margins in Maharashtra one candidate won by just 162 votes Latest News India Hindustan Times". web.archive.org. பார்க்கப்பட்ட நாள் 2024-12-01.
  4. "election result". results.eci.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2024-12-01.