சிர்பூர் சட்டமன்றத் தொகுதி

சிர்பூர் சட்டமன்றத் தொகுதி என்பது தெலுங்கானா சட்டமன்றத்துக்கான ஒரு தொகுதியாகும். [1] இது இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த சட்டமன்றத் தொகுதியாகும். ஆதிலாபாத் மாவட்டத்திலுள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளுள் இதுவும் ஒன்றாகும். இது ஆதிலாபாத் மக்களவைத் தொகுதியிலுள்ள 07 சட்டமன்றத்தொகுதிகளுள் ஒன்றாகும்.

மண்டலங்கள் தொகு

இச்சட்டமன்றத் தொகுதியில் 05 மண்டலங்கள் காணப்படுகின்றன.

சட்டமன்ற உறுப்பினர் தொகு

சான்றுகள் தொகு

  1. "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-01-01.
  2. |"Members of Legislative assembly" பரணிடப்பட்டது 2013-05-17 at the வந்தவழி இயந்திரம்