வாசிம் சட்டமன்றத் தொகுதி

மகாராட்டிரத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதி

வாசிம் சட்டமன்றத் தொகுதி (Washim Assembly constituency) என்பது இந்தியாவின் மகாராட்டிரா மாநில சட்டமன்றத் தொகுதியில் உள்ள 288 தொகுதிகளில் ஒன்றாகும். இத்தொகுதியானது வாசிம் மாவட்டத்தில் அமைந்துள்ள மூன்று தொகுதிகளில் ஒன்ராகும் . இது பட்டியல் சாதியைச் சேர்ந்த வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இது யவத்மால்-வாசிம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும். [1][2]

வாசிம் சட்டமன்றத் தொகுதி
மகாராஷ்டிர சட்டமன்றம், தொகுதி எண் 34
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்மேற்கு இந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
மாவட்டம்வாசிம் மாவட்டம்
மக்களவைத் தொகுதியவத்மாள்-வாசிம் மக்களவைத் தொகுதி
நிறுவப்பட்டது1962
ஒதுக்கீடுபட்டியல் சாதியினர்
சட்டமன்ற உறுப்பினர்
15-ஆவது மகாராட்டிர சட்டமன்றம்
தற்போதைய உறுப்பினர்
சியாம் ராம்சரண் கோடே
கட்சிபாஜக
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

சட்டமன்ற உறுப்பினர்கள்

தொகு
ஆண்டு உறுப்பினர் கட்சி
1962 ராம்ராவ் கோபால்ராவ் சானக் இந்திய தேசிய காங்கிரசு  
1967 எம்.எம் கிராடே
1972 பீம்ராவ் கட்கே
1978 பௌராவ் வான்கடே
1980 ராமேசுவர் டெண்டுலே
1985 பீம்ராவ் காம்ப்ளே
1990 லகான் சகோதே மாலிக் பாரதிய ஜனதா கட்சி  
1995 புருசோத்தம் ராஜகுரு
1999 யாதவ்ராவ் சிக்ரே
2004 சுரேசு இங்கிள் இந்திய தேசிய காங்கிரசு  
2009 லகான் மாலிக் பாரதிய ஜனதா கட்சி  
2014
2019
2024 சியாம் கோடே

தேர்தல் முடிவுகள்

தொகு
2024 மகாராட்டிர சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள்:வாசிம்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க சியாம் ராம்சரண் கோடே 122914 50.1
சிசே (உதா) சித்தார்த் அகரம்சி தியோல் 103040 42.0
வாக்கு வித்தியாசம் 19874
பதிவான வாக்குகள் 245331
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேற்கோள்கள்

தொகு
  1. "District wise List of Assembly and Parliamentary Constituencies". Chief Electoral Officer, Maharashtra website. பார்க்கப்பட்ட நாள் 14 January 2010.
  2. "Schedule – XVII of Constituencies Order, 2008 of Delimitation of Parliamentary and Assembly constituencies Order, 2008 of the Election Commission of India" (PDF). Schedule XVII Maharashtra, Part A – Assembly constituencies, Part B – Parliamentary constituencies. பார்க்கப்பட்ட நாள் 2015-03-11.