முதன்மை பட்டியைத் திறக்கவும்

கித்வய் நகர் சட்டமன்றத் தொகுதி, உத்தரப் பிரதேச சட்டமன்றத்திற்கான 403 தொகுதிகளில் ஒன்று. இது கான்பூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.

சட்டமன்ற உறுப்பினர்தொகு

  • 2012 - அஜய் கபூர் - இந்திய தேசிய காங்கிரசு [1]

சான்றுகள்தொகு