கான்பூர் மக்களவைத் தொகுதி
மக்களவைத் தொகுதி (உத்தரப் பிரதேசம்)
கான்பூர் மக்களவைத் தொகுதி என்பது வட இந்தியாவில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள 80 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும். இந்தத் தொகுதி கான்பூர் நகரத்தின் பரப்பளவில் கிட்டத்தட்ட நான்கில் ஒரு பங்கை உள்ளடக்கியது. இது முற்றிலும் நகர்ப்புறத் தொகுதியாக உள்ளது. கான்பூர் நகரின் மீதமுள்ள பகுதிகள் அக்பர்பூர் மக்களவைத் தொகுதியின் கீழ் வருகின்றன. மேலும் கங்கை ஆற்றின் குறுக்கே உள்ள வளர்ச்சிப் பகுதிகள் உன்னாவ் மக்களவைத் தொகுதி ஒரு பகுதியாகும். நகரின் புறநகர்ப் பகுதிகளான சோபேபூர் மற்றும் மந்தனா உள்ளிட்ட சில பகுதிகள் மிசிரிக் மக்களவைத் தொகுதியின் கீழ் உள்ளன.[1][2]
கான்பூர் UP-43 | |
---|---|
மக்களவைத் தொகுதி | |
கான்பூர் மக்களவைத் தொகுதி நிலப்படம் | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | வட இந்தியா |
மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
சட்டமன்றத் தொகுதிகள் | கோவிந்துநகர் சீசாமவு ஆர்ய நகர் கித்வை நகர் கான்பூர் பாளையம் |
நிறுவப்பட்டது | 1952 |
ஒதுக்கீடு | பொது |
மக்களவை உறுப்பினர் | |
18வது மக்களவை | |
தற்போதைய உறுப்பினர் இரமேசு அவாசுதி | |
கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
சட்டமன்றப் பிரிவுகள்
தொகுஎல்லை நிர்ணயம் செய்த பிறகு
தொகுச. வ. எண் | சட்டமன்றத் தொகுதி | மாவட்டம் | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|---|---|
212 | கோவிந்த் நகர் | கான்பூர் நகர் | சுரேந்திர மைத்தானி | பாரதிய ஜனதா கட்சி | |
213 | சிசாமாவ் | இர்பான் சோலங்கி | சமாஜ்வாதி கட்சி | ||
214 | ஆர்யா நகர் | அமிதாப் பாஜ்பாய் | சமாஜ்வாதி கட்சி | ||
215 | கித்வாய் நகர் | மகேசு திரிவேதி | பாரதிய ஜனதா கட்சி | ||
216 | கான்பூர் படைத்தளம் | முகமது அசன் | சமாஜ்வாதி கட்சி |
எல்லை நிர்ணயம் செய்வதற்கு முன்
தொகுதொகுதி எண் | பெயர் | இட ஒதுக்கீடு | மாவட்டம் | வாக்காளர் தொகுதிகளின் எண்ணிக்கை (2007) |
---|---|---|---|---|
271 | ஆரியாநகர் | பொது | கான்பூர் நகர் | 1,71,650 |
272 | சிசாமாவ் | ப. இ. | கான்பூர் நகர் | 1,87,236 |
273 | ஜெனரல் கஞ்ச் | பொது | கான்பூர் நகர் | 1,77,204 |
274 | கான்பூர் படைத்தளம் | பொது | கான்பூர் நகர் | 2,52,523 |
275 | கோவிந்தநகர் | பொது | கான்பூர் நகர் | 6,29,993 |
மொத்தம்ஃ | 14,18,606 |
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
தொகுஆண்டு | பெயர் | கட்சி | |
---|---|---|---|
1952 | அரிகர் நாத் சாசுத்திரி | இந்திய தேசிய காங்கிரசு | |
சிவ் நாராயண் தாண்டன் | |||
இராஜாராம் சாசுதிரி | பிரஜா சோசலிச கட்சி | ||
1957 | எஸ். எம். பானர்ஜி | சுயேச்சை | |
1962 | |||
1967 | |||
1971 | |||
1977 | மனோகர் லால் | ஜனதா கட்சி | |
1980 | ஆரிப் முகமது கான் | இந்திய தேசிய காங்கிரசு | |
1984 | நரேஷ் சாந்தர் சதுர்வேதி | ||
1989 | சுபாஷினி அலி | இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) | |
1991 | ஜகத் வீர் சிங் துரோணர் | பாரதிய ஜனதா கட்சி | |
1996 | |||
1998 | |||
1999 | சிறீபிரகாசு ஜெய்சுவால் | இந்திய தேசிய காங்கிரசு | |
2004 | |||
2009 | |||
2014 | முரளி மனோகர் ஜோஷி | பாரதிய ஜனதா கட்சி | |
2019 | சத்யதேவ் பச்சோரி | ||
2024 | ரமேசு அவசுதி |
தேர்தல் முடிவுகள்
தொகு2024 பொதுத் தேர்தல்
தொகுகட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பா.ஜ.க | இரமேசு அவாசுதி | 443,055 | 49.93 | ▼5.70 | |
காங்கிரசு | அலோக் மிசுரா | 422,087 | 47.56 | 10.43 | |
பசக | குல்தீப் பதொளரியா | 12,032 | 1.36 | 1.36 | |
நோட்டா | நோட்டா | 4,117 | 0.46 | ▼0.02 | |
வாக்கு வித்தியாசம் | 20,968 | 2.37 | ▼16.13 | ||
பதிவான வாக்குகள் | 887,396 | 53.05 | 1.43 | ||
பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் | ▼5.70 |
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Kanpur Lok Sabha Election Results 2019 Live: Kanpur Constituency Election Results, News, Candidates, Vote Paercentage". www-news18-com.cdn.ampproject.org. பார்க்கப்பட்ட நாள் 2021-08-22.
- ↑ "Kanpur (Uttar Pradesh) Lok Sabha Election Results 2019 -Kanpur Parliamentary Constituency, Winning MP and Party Name". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 2021-08-22.
- ↑ https://results.eci.gov.in/PcResultGenJune2024/ConstituencywiseS2443.htm#