சிவ் நாராயண் தாண்டன்

இந்திய அரசியல்வாதி

சிவ் நாராயண் தாண்டன் (Shiv Narayan Tandon) என்பவர் ஓர் இந்திய அரசியல்வாதியும் இந்திய தேசிய காங்கிரசு கட்சியினைச் சார்ந்தவரும் ஆவார். இவர் உத்தரப் பிரதேசம் கான்பூர் மக்களவைத் தொகுதியிலிருந்து இந்திய நாடாளுமன்ற முதல் மக்களவை உறுப்பினராக இருந்தார். இவர் திசம்பர் 26,1999 அன்று இறந்தார்.[1] கான்பூர் கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள மேம்பாலம் இவரது நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது.

சிவ் நாராயண் தாண்டன்
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை
பதவியில்
1952–1957
முன்னையவர்முதல் தேர்தல்
பின்னவர்எசு. எம். பானர்ஜி
தொகுதிகான்பூர், உத்தரப் பிரதேசம்
தனிப்பட்ட விவரங்கள்
இறப்பு26 திசம்பர் 1999
கான்பூர்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு

மேற்கோள்கள்

தொகு
  1. "Recordings of the Proceedings of Lok Sabha (23rd February to 17th May, 2000)". Lok Sabha. பார்க்கப்பட்ட நாள் 5 April 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிவ்_நாராயண்_தாண்டன்&oldid=4072232" இலிருந்து மீள்விக்கப்பட்டது