அக்பர்பூர் மக்களவைத் தொகுதி

மக்களவைத் தொகுதி (உத்தரப் பிரதேசம்)

அக்பர்பூர் மக்களவைத் தொகுதி (Akbarpur Lok Sabha constituency) என்பது வட இந்தியாவில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள 80 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும்.[1][2] 2002ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட இந்திய எல்லை நிர்ணய ஆணையத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் நாடாளுமன்றத் தொகுதிகளின் எல்லை நிர்ணயம் செயல்படுத்தப்பட்டதன் ஒரு பகுதியாக இந்த தொகுதி 2008ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வந்தது.

அக்பர்பூர்
UP-44
மக்களவைத் தொகுதி
Map
அக்பர்பூர் மக்களவைத் தொகுதி நிலப்படம்
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
நிறுவப்பட்டது2009-முதல்
மொத்த வாக்காளர்கள்18,69,167 (2024)
ஒதுக்கீடுபொது
மக்களவை உறுப்பினர்
18வது மக்களவை
தற்போதைய உறுப்பினர்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

சட்டசபை பிரிவுகள்

தொகு
ச. எண் சட்டமன்றத் தொகுதி மாவட்டம் சட்டமன்ற உறுப்பினர் கட்சி
206 அக்பர்பூர்-ரனியா கான்பூர் தேஹத் பிரதிபா சுக்லா பாஜக
210 பித்தூர் கான்பூர் நகர் அபிஜித் சிங் சங்கா பாஜக
211 கல்யாண்பூர் நீலிமா கட்டியார் பாஜக
217 மகாராஜ்பூர் சதீஷ் மஹானா பாஜக
218 கட்டம்பூர் (ப.இ.) சரோஜ் குரீல் அத (சோ)

இந்த சட்டப்பேரவைத் தொகுதிகள் முன்பு முந்தைய பில்கார் மற்றும் கட்டம்பூர் (ப.இ.) நாடாளுமன்றத் தொகுதிகளில் இருந்தன.

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

தொகு
ஆண்டு உறுப்பினர் கட்சி
2009 ராஜா ராம் பால் இந்திய தேசிய காங்கிரசு
2014 தேவேந்திர சிங் பாரதிய ஜனதா கட்சி
2019
2024

தேர்தல் முடிவுகள்

தொகு

2024 பொதுத் தேர்தல்

தொகு
2024 இந்தியப் பொதுத் தேர்தல்: அக்பர்பூர்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க தேவேந்திர சிங் 5,17,423 47.60 9.09
சமாஜ்வாதி கட்சி இராஜா ராம் பால் 4,73,078 43.52  43.52
பசக இராஜேசு திவேதி 73,140 6.73 23.13
நோட்டா நோட்டா (இந்தியா) 7,649 0.70 0.08
வாக்கு வித்தியாசம் 44,345 4.08 22.75
பதிவான வாக்குகள் 10,86,953 57.78 0.35
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம் 9.09
2019 இந்தியப் பொதுத் தேர்தல்: அக்பர்பூர்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பாரதிய ஜனதா கட்சி தேவேந்திர சிங் 5,81,282 56.69 +7.12
பசக நிசா சாச்சென் 3,06,140 29.86 +9.01
காங்கிரசு இராஜா ராம் பால் 1,08,341 10.57 +0.60
நோட்டா நோட்டா (இந்தியா) 7,994 0.78 +0.41
வாக்கு வித்தியாசம் 2,75,142 26.83 -1.89
பதிவான வாக்குகள் 10,26,633 58.13 +3.20
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம் +7.12
2014 இந்தியப் பொதுத் தேர்தல்: அக்பர்பூர்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க தேவேந்திர சிங் 4,81,584 49.57 +28.09
பசக அனில் சுக்லா வர்சி 2,02,587 20.85 -4.34
சமாஜ்வாதி கட்சி இலால் சிங் தோமர் 1,47,002 15.13 -2.89
காங்கிரசு இராஜா ராம் பால் 96,827 9.97 -20.25
ஆஆக அரவிந்த் குமார் 7,914 0.81 முதல் முறை
நோட்டா நோட்டா 3,948 0.41 முதல்முறை
வாக்கு வித்தியாசம் 2,78,997 28.72 +23.69
பதிவான வாக்குகள் 9,71,448 54.93 +11.31
பா.ஜ.க gain from காங்கிரசு மாற்றம் +19.35
2009 இந்தியப் பொதுத் தேர்தல்: அக்பர்பூர்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
காங்கிரசு இராஜா ராம் பால் 1,92,549 30.22
பசக அனில் சுக்லா வர்சி 1,60,506 25.19
பா.ஜ.க அருண் குமார் திவாரி 1,36,907 21.48
சமாஜ்வாதி கட்சி கமலேசு பதக் 1,14,820 18.02
சுயேச்சை இராம் நாத் வர்மா 7,243 1.14
சுயேச்சை விரேந்திர விசுவகர்மா 6,613 1.04
வாக்கு வித்தியாசம் 32,043 5.03 -2.83
பதிவான வாக்குகள் 6,37,254 43.62
காங்கிரசு வெற்றி (புதிய தொகுதி)

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Akbarpur Lok Sabha Election Result 2019 Live, Akbarpur Assembly and General Poll Results 2019 | IndiaToday". www.indiatoday.in. பார்க்கப்பட்ட நாள் 4 February 2020.
  2. "Akbarpur Election Result 2019 - Parliamentary Constituency Map and Winning MP". www.mapsofindia.com. பார்க்கப்பட்ட நாள் 4 February 2020.

வெளி இணைப்புகள்

தொகு