உன்னாவு மக்களவைத் தொகுதி

மக்களவைத் தொகுதி (உத்தரப் பிரதேசம்)

உன்னாவு மக்களவைத் தொகுதி (Unnao Lok Sabha constituency) என்பது வட இந்தியாவில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள 80 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும்.[1][2][3][4]

உன்னாவு
Unnao
UP-33
மக்களவைத் தொகுதி
Map
உன்னாவு மக்களவைத் தொகுதி நிலப்படம்
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
நிறுவப்பட்டது1952
ஒதுக்கீடுபொது
மக்களவை உறுப்பினர்
18வது மக்களவை
தற்போதைய உறுப்பினர்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

சட்டமன்றத் தொகுதிகள்

தொகு

2009 முதல், உன்னாவு மக்களவைத் தொகுதி பின்வரும் சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது.

ச. தொ. எண் சட்டமன்றத் தொகுதி மாவட்டம் சட்டமன்ற உறுப்பினர் கட்சி
162 பங்கர்மாவ் உன்னாவு சிறீகாந்த் கத்தியார் பாரதிய ஜனதா கட்சி
163 சஃபிப்பூர் (SC) பம்பா லால் திவாகர் பாரதிய ஜனதா கட்சி
164 மோகன் (ப.இ.) பிரிஜேசு ராவத் பாரதிய ஜனதா கட்சி
165 உன்னாவ் பங்கஜ் குப்தா பாரதிய ஜனதா கட்சி
166 பகவந்த் நகர் அசுதோசு சுக்லா பாரதிய ஜனதா கட்சி
167 பூர்வா அனில் குமார் சிங் பாரதிய ஜனதா கட்சி

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

தொகு
ஆண்டு உறுப்பினர் கட்சி
1952 விசுவம்பர் தயாள் திரிபாதி இந்திய தேசிய காங்கிரசு
1957
1960^ லீலா தார் அஸ்தானா
1962 கிருஷ்ணா தேவ் திரிபாதி
1967
1971
1977 ராகவேந்திரா சிங் ஜனதா கட்சி
1980 சியாவுர் ரகுமான் அன்சாரி இந்திய தேசிய காங்கிரசு
1984 இந்திய தேசிய காங்கிரசு
1989 அன்வர் அகமது ஜனதா தளம்
1991 தேவி பக்சு சிங் பாரதிய ஜனதா கட்சி
1996
1998
1999 தீபக் குமார் சமாஜ்வாதி கட்சி
2004 பிரஜேஷ் பதக் பகுஜன் சமாஜ் கட்சி
2009 அன்னு டாண்டன் இந்திய தேசிய காங்கிரசு
2014 சாக்சி மகாராஜ் பாரதிய ஜனதா கட்சி
2019
2024

^ இடைத்தேர்தல்

தேர்தல் முடிவுகள்

தொகு

2024 பொதுத் தேர்தல்

தொகு
2024 இந்தியப் பொதுத் தேர்தல்: உன்னாவு [5]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க சாக்சி மகாராஜ் 6,16,133 47.31 9.56
சமாஜ்வாதி கட்சி அன்னு தாண்டன் 5,80,315 44.56  20.10
பசக அசோக் குமார் பாண்டே 72,527 5.57  5.57
நோட்டா நோட்டா 9,453 0.73 0.17
வாக்கு வித்தியாசம் 35,818 2.75 29.66
பதிவான வாக்குகள் 13,02,271 56.61  0.14
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Members : Lok Sabha". 164.100.47.194. பார்க்கப்பட்ட நாள் 2021-08-22.
  2. "Unnao MP (Lok Sabha) Election Results 2019 Live: Candidate List, Constituency Map, Winner & Runner Up - Oneindia". www.oneindia.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-08-22.
  3. "Unnao Lok Sabha Election Results 2019: Unnao Election Result 2019 | Unnao Winning MP & Party | Unnao Lok Sabha Seat". wap.business-standard.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-08-22.
  4. "Unnao Lok Sabha Election Results 2019 Live: Unnao Constituency Election Results, News, Candidates, Vote Paercentage". www-news18-com.cdn.ampproject.org. பார்க்கப்பட்ட நாள் 2021-08-22.
  5. https://results.eci.gov.in/PcResultGenJune2024/candidateswise-S2433.htm வார்ப்புரு:Bare URL inline