மிசிரிக் மக்களவைத் தொகுதி

மக்களவைத் தொகுதி (உத்தரப் பிரதேசம்)

மிசிரிக் மக்களவைத் தொகுதி (Misrikh Lok Sabha constituency) என்பது வட இந்தியாவில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள 80 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும்.[1]

மிசிரிக்
UP-32
மக்களவைத் தொகுதி
Map
மிசிரிக் மக்களவைத் தொகுதி நிலப்படம்
தொகுதி விவரங்கள்
நாடுஇந்தியா
வட்டாரம்வட இந்தியா
மாநிலம்உத்தரப் பிரதேசம்
நிறுவப்பட்டது1962
ஒதுக்கீடுபட்டியல் இனத்தவர்
மக்களவை உறுப்பினர்
18வது மக்களவை
தற்போதைய உறுப்பினர்
கட்சிபாரதிய ஜனதா கட்சி
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு2024

சட்டமன்றத் தொகுதிகள்

தொகு

தற்போது, மிசிரிக் மக்களவைத் தொகுதியில் ஐந்து சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இவை:[2]

ச. தொ. எண் சட்டமன்றத் தொகுதி மாவட்டம் சட்டமன்ற உறுப்பினர் கட்சி
153 மிசிரிக் (ப.இ.) சீதாபூர் இராமகிருஷ்ண பார்கவ் பாரதிய ஜனதா கட்சி
159 பில்கிராம்-மல்லன்வான் ஹர்தோய் ஆசிசு குமார் சிங் பாரதிய ஜனதா கட்சி
160 பாலமாவு (ப.இ.) ராம்பால் வர்மா பாரதிய ஜனதா கட்சி
161 சண்டிலா அல்கா சிங் அர்க்வான்சி பாரதிய ஜனதா கட்சி
209 பில்கார் (ப.இ.) கான்பூர் நகர் ராகுல் பச்சா சோன்கர் பாரதிய ஜனதா கட்சி

நாடாளுமன்ற உறுப்பினர்கள்

தொகு
ஆண்டு மக்களவை உறுப்பினர் கட்சி
1962 கோகரண் பிரசாத் பாரதிய ஜனசங்கம்
1967 சங்கீதா பிரசாத் இந்திய தேசிய காங்கிரசு
1971
1977 இராம் லால் ராகி ஜனதா கட்சி
1980 இந்திய தேசிய காங்கிரசு
1984 சங்கீதா பிரசாத் இந்திய தேசிய காங்கிரசு
1989 இராம் லால் ராகி
1991
1996 பராகி லால் பாரதிய ஜனதா கட்சி
1998 இராம் சங்கர் பார்கவா பகுஜன் சமாஜ் கட்சி
1999 சுசீலா சரோஜ் சமாஜ்வாதி கட்சி
2004 அசோக் குமார் ராவத் பகுஜன் சமாஜ் கட்சி
2009[3]
2014 அஞ்சு பாலா பாரதிய ஜனதா கட்சி
2019 அசோக் குமார் ராவத்
2024

தேர்தல் முடிவுகள்

தொகு
2024 இந்தியப் பொதுத் தேர்தல்:மிசிரிக்[4][5]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பா.ஜ.க அசோக் குமார் ராவத் 4,75,016 45.15 6.90
சமாஜ்வாதி கட்சி சங்கீதா ராஜ்வன்சி 4,41,610 41.98  41.98
பசக பி. ஆர். அகிவார் 1,11,945 10.64 31.61
நோட்டா நோட்டா 8,029 0.76 0.23
வாக்கு வித்தியாசம் 33,406 3.18 6.62
பதிவான வாக்குகள் 10,51,983 56.01 1.16
பா.ஜ.க கைப்பற்றியது மாற்றம்

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). 26 November 2008. பார்க்கப்பட்ட நாள் 24 June 2021.
  2. "Information and Statistics-Parliamentary Constituencies-43-Kanpur". Chief Electoral Officer, Uttar Pradesh website.
  3. "General Election 2009". Election Commission of India. பார்க்கப்பட்ட நாள் 22 October 2021.
  4. "Misrikh Constituency Lok Sabha Election Results 2024". Bru Times News (in ஆங்கிலம்).
  5. "General Election to Parliamentary Constituencies: Trends & Results June-2024". eci.gov.in.