முதன்மை பட்டியைத் திறக்கவும்

கோவர்தன் சட்டமன்றத் தொகுதி, உத்தரப் பிரதேச சட்டமன்றத்துக்கான தொகுதியாகும்.[1]. இது மதுரா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]

பொருளடக்கம்

பகுதிகள்தொகு

2008ஆம் ஆண்டில் தேர்தல் ஆணையம் வெளியிட்ட தொகுதி சீரமைப்பின் விவரப்படி, இதில் கீழ்க்காணும் பகுதிகள் உள்ளன.[1]

  • மதுரா வட்டம் (பகுதி)
    • கோவர்தன் கனுங்கோ வட்டம்
    • விருந்தாவன் கனுங்கோ வட்டத்துக்கு உட்பட்ட கோனை, பசவுலி, படவுட்டா, ரால், ஜிக்கன்காவ், தோஷ், ஜச்சோண்டா, மவுரா, பட்டி, சட்டிகரா, ஜைண்ட், மகேரா, அட்டஸ் பங்கர், சுன்ராக் பங்கர், தவுரேரா பங்கர், கோட்டா ஆகிய பத்வார் வட்டங்கள்
    • கோசி குர்து கனுங்கோ வட்டம்
    • மதுரா கனுங்கோ வட்டத்துக்கு உட்பட்ட சோன்சா, மதுரிகுந்து, சட்டோஹா அஸ்கர்பூர், ஜுன்சுட்டி, உஞ்சாகாவ், சாஹ்ப்பூர் சைன்பூர், உமரி, தர்சி, உஸ்பர் ஆகிய பத்வார் வட்டங்கள்
    • ராதாகுந்து நகராட்சி
    • கோவர்தன் நகராட்சி
    • பாத் கனுங்கோ வட்டத்துக்கு உட்பட்ட கோயலா அலிப்பூர், கர்னவல், பாத், பைன்சா, சார்காவ், சேர்சா, புத்ரசு, புரா, பஹாய், பேரி ஆகிய பத்வார் வட்டங்கள்
    • சோங்க் நகராட்சி

சட்டமன்ற உறுப்பினர்தொகு

பதினாறாவது சட்டமன்றம்தொகு

  • காலம்: 2012 முதல்[2]
  • உறுப்பினர்: ராஜ்குமார் ராவத்[2]
  • கட்சி: பகுஜன் சமாஜ் கட்சி[2]

சான்றுகள்தொகு