மதுரா மக்களவைத் தொகுதி

மக்களவைத் தொகுதி (உத்தரப் பிரதேசம்)

மதுரா மக்களவைத் தொகுதி இந்திய மக்களவைத் தொகுதியாகும். இது உத்தரப் பிரதேசத்தில் உள்ள 80 தொகுதிகளில் ஒன்று.[1][2]

சட்டமன்றத் தொகுதிகள் தொகு

இந்த தொகுதியில் உத்தரப் பிரதேச மாநிலச் சட்டப் பேரவைக்கான ஐந்து சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. அவை:[3]

தொகுதியின் எண் பெயர் ஒதுக்கீடு (தலித்/பழங்குடியினர்/இல்லை) மாவட்டம்
81 சாத்தா இல்லை மதுரா
82 மாண்ட் இல்லை மதுரா
83 கோவர்தன் இல்லை மதுரா
84 மதுரா இல்லை மதுரா
85 பல்தேவ் தலித் மதுரா

நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொகு

ஆண்டு உறுப்பினர் கட்சி
1952 ராஜா கிரிராஜ் சரண் சிங் சுயேச்சை
1957 ராஜா மகேந்திர பிரதாப் சிங்
1962 சௌதரி திகம்பார் சிங் இந்திய தேசிய காங்கிரசு
1967 சௌதரி திகம்பார் சிங்
1971 சகலேஷ்வர் சிங்
1977 மணிராம் பக்ரி ஜனதா கட்சி
1980 சௌதரி திகம்பார் சிங் மதச்சார்பற்ற ஜனதா கட்சி
1984 மன்வேந்திர சிங் இந்திய தேசிய காங்கிரசு
1989 ஜனதா கட்சி
1991 சாக்சி மகாராஜ் பாரதிய ஜனதா கட்சி
1996 சௌத்ரி தேஜ்வீர் சிங்
1998
1999
2004 மன்வேந்திர சிங் இந்திய தேசிய காங்கிரசு
2009 ஜெயந்த் சவுத்ரி இராஷ்டிரிய லோக் தளம்
2014 ஹேம மாலினி[4] பாரதிய ஜனதா கட்சி
2019

மேலும் பார்க்க தொகு

சான்றுகள் தொகு

  1. "Lok Sabha constituencies". இந்திய நாடாளுமன்றத்தின் இணையதளம். http://parliamentofindia.nic.in/ls/intro/introls.htm. பார்த்த நாள்: Jan 2014. 
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-09-16.
  3. "Information and Statistics-Parliamentary Constituencies-17-Mathura". Chief Electoral Officer, Uttar Pradesh website.
  4. "15th Lok Sabha". இந்தியப் நாடாளுமன்றத்தின் இணையதளம். http://164.100.47.132/LssNew/Members/Alphabaticallist.aspx. பார்த்த நாள்: May 2014. 


"https://ta.wikipedia.org/w/index.php?title=மதுரா_மக்களவைத்_தொகுதி&oldid=3600998" இலிருந்து மீள்விக்கப்பட்டது