மன்வேந்திர சிங்

மன்வேந்திர சிங் (13 திசம்பர் 1947, ஆக்ரா, உத்தரப் பிரதேசம்) என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார். உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இவர், இந்தியத் தேசிய காங்கிரசின் தலைவர் ஆவார். சிங் மதுராவினை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இந்திய நாடாளுமன்றத்தின் 8, 9 மற்றும் 14வது மக்களவை உறுப்பினராக பணியாற்றினார்.[1]

மேற்கோள்கள்தொகு

  1. "Members Bioprofile -". 26 December 2017 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மன்வேந்திர_சிங்&oldid=3600993" இருந்து மீள்விக்கப்பட்டது