சௌத்ரி தேஜ்வீர் சிங்

இந்திய அரசியல்வாதி

சௌத்ரி தேஜ்வீர் சிங் (பிறப்பு 2 திசம்பர் 1959, ஷாபூர், மதுரா மாவட்டம், உத்தரப் பிரதேசம்) என்பவர் இந்திய அரசியல்வாதியும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் ஆவார். இவர் மதுரா நாடாளுமன்றத்தினைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களவை உறுப்பினராக 11, 12 மற்றும் 13வது மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

சௌத்ரி தேஜ்வீர் சிங்
குடியரசு துணைக்தலைவர் வெங்கைய நாயுடுவுடன், ஏப்ரல் 2022-ல்
உறுப்பினர் பதின்மூன்றாவது மக்களவை, இந்திய நாடாளுமன்றம்
பதவியில்
10 அக்டோபர் 1999 – 6 ஏப்ரல் 2004
பின்னவர்மன்வேந்திர சிங்
தொகுதிமதுரா
உறுப்பினர் பன்னிரண்டாவது மக்களவை, இந்திய நாடாளுமன்றம்
பதவியில்
10 மார்ச் 1998 – 26 ஏப்ரல் 1999
தொகுதிமதுரா
உறுப்பினர் பதினொராவது மக்களவை, இந்திய நாடாளுமன்றம்
பதவியில்
15 மே 1996 – 4 திசம்பர் 1997
தொகுதிமதுரா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு2 திசம்பர் 1959 (1959-12-02) (அகவை 65)
மதுரா, உத்தரப் பிரதேசம், உத்தரப் பிரதேசம்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
வாழிடம்மதுரா உத்தரப் பிரதேசம்
வேலைவிவசாயம்
மூலம்: [1]

உத்தரப்பிரதேச கூட்டுறவு வங்கியின் தலைவராக செளத்ரி தேஜ்வீர் சிங் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் சமாஜ்வாதி கட்சித் தலைவரும், முன்னாள் அமைச்சருமான சிவபால் சிங் யாதவ் மாற்றப்பட்டுள்ளார். இவர் தற்போதைய உத்தரப்பிரதேசம், கூட்டுறவு தலைவர் ஆவார்.[2] [3]

அரசியல் வாழ்க்கை

தொகு
  • மே 1996: 11வது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்
  • மார்ச் 1998: 12வது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்
  • அக்டோபர் 1999: 13வது மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்

மேற்கோள்கள்

தொகு
  1. "Members Bioprofile -Tejveer Singh, Chaudhary". பார்க்கப்பட்ட நாள் 26 December 2017.
  2. "परिचय". www.upcbl.in. பார்க்கப்பட்ட நாள் 2022-04-05.
  3. "BIG NEWS इस महत्वपूर्ण पद से शिवपाल की हुई छुट्टी, तेजवीर के सिर सजा 'ताज' | Tejveer singh Appointed chairman of UP co operative bank". Patrika News (in இந்தி). 2018-08-10. பார்க்கப்பட்ட நாள் 2022-04-05.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சௌத்ரி_தேஜ்வீர்_சிங்&oldid=3600997" இலிருந்து மீள்விக்கப்பட்டது