மாண்ட் சட்டமன்றத் தொகுதி
மாண்ட் சட்டமன்றத் தொகுதி, உத்தரப் பிரதேச சட்டமன்றத்துக்கான தொகுதியாகும்.[1]இது மதுரா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]
பகுதிகள் தொகு
2008ஆம் ஆண்டில் தேர்தல் ஆணையம் வெளியிட்ட தொகுதி சீரமைப்பின் விவரப்படி, இதில் கீழ்க்காணும் பகுதிகள் உள்ளன.[1]
- மதுரா மாவட்டம் (பகுதி)
- மாண்ட் வட்டம் (பகுதி)
- நவுஞ்சில், சூரிர், அக்பர்பூர், மாண்ட் கனுங்கோ வட்டங்கள்
- பஜனா நகராட்சி
- சத்தா வட்டம் (பகுதி)
- சத்தா கனுங்கோ வட்டத்தின் குலால்பூர், அஸ்தடி, சேன்வா, ரனேரா, திம்ரி, பீர்பூர், ஷேர்கட், உஜனி ஆகிய பத்வார் வட்டங்கள்
- பைகாவுன் கனுங்கோ வட்டத்தின் ராம்பூர், படா, ஜதாவரி, ஃபலைன் - 2 ஆகிய பத்வார் வட்டங்கள்
- மாண்ட் வட்டம் (பகுதி)
சட்டமன்ற உறுப்பினர் தொகு
பதினாறாவது சட்டமன்றம் தொகு
சான்றுகள் தொகு
- ↑ 1.0 1.1 1.2 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]". http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf.
- ↑ 2.0 2.1 2.2 "பதினாறாவது சட்டமன்ற உறுப்பினர்கள் - உத்தரப் பிரதேச சட்டமன்றத்தின் இணையதளம் (ஆங்கிலத்தில்)". http://uplegisassembly.gov.in/ENGLISH/member-list.htm.