அத்ரவுலி சட்டமன்றத் தொகுதி

அத்ரவுலி சட்டமன்றத் தொகுதி (Atrauli (Assembly constituency) என்பது உத்தரப் பிரதேச சட்டமன்றத்துக்கான தொகுதியாகும்.[1]இது அலிகர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]

பகுதிகள் தொகு

2008ஆம் ஆண்டில் தேர்தல் ஆணையம் வெளியிட்ட தொகுதி சீரமைப்பின் விவரப்படி, இதில் கீழ்க்காணும் பகுதிகள் உள்ளன.[1]

  • அத்ரவுலி வட்டம்
    • அத்ரவுலி]], தாதோன், பிஜோலி ஆகிய கனுங்கோ வட்டங்கள்
    • பராலா கனுங்கோ வட்டத்துக்கு உட்பட்ட கோன்கேரா, கனியாவலி, ஜூஜர்க்கா, கோப்லி, செந்தவுலி புசுர்க், பவிகர், கோரே ரகுபுரா, பாசல்பூர், ரேமாபூர், காஜிபூர், தேப்து, மடாபூர், உத்தரா, புரைனி இஸ்மாயில்பூர் ஆகிய கனுங்கோ வட்டங்கள்

சட்டமன்ற உறுப்பினர் தொகு

பதினாறாவது சட்டமன்றம் தொகு

  • காலம்: 2012ஆம் ஆண்டு முதல் [2]
  • உறுப்பினர்: வீரேஷ் யாதவ் [2]
  • கட்சி: சமாஜ்வாதி கட்சி[2]

சான்றுகள் தொகு

  1. 1.0 1.1 1.2 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-01-27.
  2. 2.0 2.1 2.2 "பதினாறாவது சட்டமன்ற உறுப்பினர்கள் - உத்தரப் பிரதேச சட்டமன்றத்தின் இணையதளம் (ஆங்கிலத்தில்)". Archived from the original on 2018-06-30. பார்க்கப்பட்ட நாள் 2015-01-27.