தேவ்பந்து சட்டமன்றத் தொகுதி

தேவ்பந்து சட்டமன்றத் தொகுதி, உத்தரப் பிரதேச சட்டமன்றத்திற்கான தொகுதி. இது சகாரன்பூர் பாராளுமன்றத் தொகுதிக்கு உட்பட்டது.[1]

பகுதிகள்தொகு

இந்த தொகுதியில் சகாரன்பூர் மாவட்டத்தின் தேவ்பந்து வட்டத்துக்கு உட்பட்ட தேவ்பந்து, பைலா, தல்ஹேரி புஜுர்க் ஆகிய கனுங்கோ வட்டங்கள், தேவ்பந்து நகராட்சி ஆகியன உள்ளன.[1]

சட்டமன்ற உறுப்பினர்தொகு

இந்த தொகுதியில் இருந்து உத்தரப் பிரதேச சட்டமன்றத்திற்கு ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார்.

  • பதினாறாவது சட்டமன்றத்தின் உறுப்பினராக ராஜேந்திர சிங் ராணா தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2]

சான்றுகள்தொகு