நகினா மக்களவைத் தொகுதி

மக்களவைத் தொகுதி (உத்தரப் பிரதேசம்)
(நகீனா மக்களவைத் தொகுதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

நகினா மக்களவைத் தொகுதி இந்திய மக்களவைத் தொகுதியாகும். இது உத்தரப் பிரதேசத்தில் உள்ள 80 தொகுதிகளில் ஒன்று.[1]

சட்டமன்றத் தொகுதிகள் தொகு

இந்த மக்களவைத் தொகுதியில் உத்தரப் பிரதேச மாநிலச் சட்டப் பேரவைக்கான ஐந்து சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.[2]

  1. நஜிபாபாத்
  2. நகினா
  3. தாம்பூர்
  4. நகடவுர்
  5. நூர்பூர்

நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொகு

இறுதியாக உருவாக்கப்பட்ட பதினாறாவது மக்களவையில் யஷ்வந்து சிங் உறுப்பினர் ஆனார். இவர் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாகப் போட்டியிட்டார்.[3]

மேலும் பார்க்க தொகு

சான்றுகள் தொகு

  1. "Lok Sabha constituencies". இந்திய நாடாளுமன்றம் official website. http://parliamentofindia.nic.in/ls/intro/introls.htm. பார்த்த நாள்: Jan 2014. 
  2. "Information and Statistics-Parliamentary Constituencies-5-Nagina". Chief Electoral Officer, Uttar Pradesh website.
  3. "15th Lok Sabha". மக்களவை (இந்தியா) website. http://164.100.47.132/LssNew/Members/Alphabaticallist.aspx. பார்த்த நாள்: May 2014. 


"https://ta.wikipedia.org/w/index.php?title=நகினா_மக்களவைத்_தொகுதி&oldid=3481007" இலிருந்து மீள்விக்கப்பட்டது