பேஹட் சட்டமன்றத் தொகுதி

பேஹட் சட்டமன்றத் தொகுதி, உத்தரப் பிரதேச சட்டமன்றத்திற்கான தொகுதி. இது சகாரன்பூர் பாராளுமன்றத் தொகுதிக்கு உட்பட்டது.[1]

பகுதிகள் தொகு

இந்த தொகுதியில் சகாரன்பூர் மாவட்டத்திலுள்ள பேஹட் வட்டம் சேர்க்கப்பட்டுள்ளது.[1]

சட்டமன்ற உறுப்பினர் தொகு

இந்த தொகுதியில் இருந்து உத்தரப் பிரதேச சட்டமன்றத்திற்கு ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார்.

  • உத்தரப் பிரதேசத்தின் பதினாறாவது சட்டமன்றத்தில், இந்த தொகுதியை மகாவீர் சிங் ராணா முன்னிறுத்தினார். இவர் பகுஜன் சமாஜ் கட்சியின் உறுப்பினர்.[2]

சான்றுகள் தொகு

  1. 1.0 1.1 http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf பரணிடப்பட்டது 2010-10-05 at the வந்தவழி இயந்திரம் மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - இந்தியத் தேர்தல் ஆணையம்
  2. "பதினாறாவது சட்டமன்ற உறுப்பினர்கள் - உத்தரப் பிரதேச சட்டமன்றம்". Archived from the original on 2015-08-13. பார்க்கப்பட்ட நாள் 2015-02-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேஹட்_சட்டமன்றத்_தொகுதி&oldid=3565413" இலிருந்து மீள்விக்கப்பட்டது