சம்பல் மக்களவைத் தொகுதி

மக்களவைத் தொகுதி (உத்தரப் பிரதேசம்)

சம்பல் மக்களவைத் தொகுதி (Sambhal Lok Sabha constituency) இந்திய மக்களவைத் தொகுதியாகும். இது உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள 80 மக்களவைத் தொகுதிகளில் ஒன்று.[1]

சட்டமன்றத் தொகுதிகள்

தொகு

இந்த மக்களவைத் தொகுதியில் உத்தரப் பிரதேசத்திற்கான மாநிலச் சட்டப் பேரவைக்கான ஐந்து சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ளது.[2]

  1. குந்தர்க்கி
  2. பிலாரி
  3. சந்தவுசி
  4. அசுமோலி
  5. சம்பல்

நாடாளுமன்ற உறுப்பினர்

தொகு
ஆண்டு உறுப்பினர் கட்சி
1977 சாந்தி தேவி ஜனதா கட்சி
1980 பிஜேந்திர பால் சிங் இந்திய தேசிய காங்கிரசு
1984 சாந்தி தேவி
1989 சிறீபால் சிங் யாதவ் ஜனதா தளம்
1991
1996 த. பா. யாதவ் பகுஜன் சமாஜ் கட்சி
1998 முலாயம் சிங் யாதவ் சமாஜ்வாதி கட்சி
1999 சமாஜ்வாதி கட்சி
2004 இராம் கோபால் யாதவ் சமாஜ்வாதி கட்சி
2009 ஷபிகுர் ரஹ்மான் பார்க் பகுஜன் சமாஜ் கட்சி
2014 சத்யபால் சிங் சைனி[3] பாரதிய ஜனதாகட்சி
2019 சபிகுர் இரகுமான் பார்க் சமாஜ்வாதி கட்சி

மேலும் பார்க்க

தொகு

சான்றுகள்

தொகு
  1. "Lok Sabha constituencies". இந்திய நாடாளுமன்றம் official website. http://parliamentofindia.nic.in/ls/intro/introls.htm. பார்த்த நாள்: Jan 2014. 
  2. "Information and Statistics-Parliamentary Constituencies-8-Sambhal". Chief Electoral Officer, Uttar Pradesh website.
  3. "16வது மக்களவை". இந்திய மக்களவையின் இணையதளம். http://164.100.47.132/LssNew/Members/Alphabaticallist.aspx. பார்த்த நாள்: May 2014. 


"https://ta.wikipedia.org/w/index.php?title=சம்பல்_மக்களவைத்_தொகுதி&oldid=3592986" இலிருந்து மீள்விக்கப்பட்டது