சிறீபால் சிங் யாதவ்

இந்திய அரசியல்வாதி

சிறீபால் சிங் யாதவ் (Sripal Singh Yadav) என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் ஜனதா தளம் கட்சியின் உறுப்பினர் ஆவார். இவர் இந்திய நாடாளுமன்றத்தின் கீழவையான மக்களவை உறுப்பினராக உத்தரப்பிரதேசம் சம்பல் மக்களவைத் தொகுதியிலிருந்து 1989 மற்றும் 1991ஆம் ஆண்களில் நடைபெற்ற தேர்தல்களின் வாயிலாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]

சிறீபால் சிங் யாதவ்
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை
பதவியில்
1989-1996
முன்னையவர்சாந்தி தேவி
பின்னவர்த. பா. யாதவ்
தொகுதிசம்பல் உத்தரப்பிரதேசம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு6 ஏப்ரல் 1942 (1942-04-06) (அகவை 82)
அக்ரோலனாவாபாது, பதாயூன் மாவட்டம், ஒருங்கிணைந்த பகுதி, பிரித்தானிய இந்தியா, (தற்பொழுது உத்தரப்பிரதேசம், இந்தியா)
அரசியல் கட்சிஜனதா தளம்
துணைவர்இராஜ குமாரி
மூலம்: [1]

மேற்கோள்கள்

தொகு
  1. India. Parliament. Lok Sabha (2003). Indian Parliamentary Companion: Who's who of Members of Lok Sabha. Lok Sabha Secretariat. p. 653. பார்க்கப்பட்ட நாள் 4 April 2019.
  2. Lok Sabha Debates. Lok Sabha Secretariat. 1991. p. 317. பார்க்கப்பட்ட நாள் 4 April 2019.
  3. India. Parliament. Lok Sabha (1992). Who's who. Parliament Secretariat. p. 872. பார்க்கப்பட்ட நாள் 4 April 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சிறீபால்_சிங்_யாதவ்&oldid=3592974" இலிருந்து மீள்விக்கப்பட்டது