சம்பல் சட்டமன்றத் தொகுதி

சாம்பல் சட்டமன்றத் தொகுதி உத்தரப் பிரதேச சட்டமன்றத்துக்கான தொகுதியாகும்.[1] இது சம்பல் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]

பகுதிகள்தொகு

2008ஆம் ஆண்டில் தேர்தல் ஆணையம் வெளியிட்ட தொகுதி சீரமைப்பின் விவரப்படி, இதில் மொராதாபாத் மாவட்டத்துக்கு உட்பட்ட கீழ்க்காணும் பகுதிகள் உள்ளன.[1]

  • சம்பல் வட்டத்துக்கு உட்பட்ட சம்பல் நகராட்சி, சிர்சி கனுங்கோ வட்டத்துக்கு உட்பட்ட சிர்சி, பரஹி, நவாதா, கும்சானி, பேத்லா, பத்தேஹுல்லா கஞ்சு, சீதல் மாபி, சைந்த்ரி, ஹசரத்நகர் கடி, பத்தியா, பசோடா, தொந்தி ஆகிய பத்வார் வட்டங்களும், சிர்சி நகராட்சியும்

(கனுங்கோ வட்டம், பத்வார் வட்டம் ஆகியன நில அளவீடுகள். இவை வட்டத்தை விடவும் சிறியன.)

சட்டமன்ற உறுப்பினர்தொகு

பதினாறாவது சட்டமன்றம்தொகு

  • காலம்: மார்ச்சு 2012[2]
  • உறுப்பினர்: இக்பால் மகமூது [2]
  • கட்சி: சமாஜ்வாதி கட்சி[2]

சான்றுகள்தொகு

  1. 1.0 1.1 1.2 மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்தியத் தேர்தல் ஆணையம்
  2. 2.0 2.1 2.2 பதினாறாவது சட்டமன்ற உறுப்பினர்கள் - உத்தரப் பிரதேச சட்டமன்றத்தின் இணையதளம் (ஆங்கிலத்தில்)