கோசி சட்டமன்றத் தொகுதி

கோசி சட்டமன்றத் தொகுதி (Ghosi, Bihar Assembly constituency) பீகார் சட்டமன்றத்தின் 243 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றாகும்.[1]

கோசி
நகரம்
கோசி is located in பீகார்
கோசி
கோசி
பீகாரில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 25°10′19″N 85°05′57″E / 25.17194°N 85.09917°E / 25.17194; 85.09917
நாடு India
மாநிலம்பீகார்
மண்டலம்மேதாத்
மாவட்டம்ஜகானாபாத் மாவட்டம்
அரசு
 • வகைசட்டமன்றத் தொகுதி
 • சட்டமன்ற உறுப்பினர்இராம் பாலி சிங் யாதவ்
மொழி
நேர வலயம்இசீநே (ஒசநே+5:30)

நாடாளுமன்றத் தேர்தலுக்கான ஜஹானாபாத் (மக்களவைத் தொகுதியின்) கீழ் இது வருகிறது.

பகுதிகள் தொகு

இந்த தொகுதியில் காகோ தொகுதி, மொடங்கஞ்ச் தொகுதி, கோசி தொகுதி மற்றும் ஜெகனாபாத் மாவட்டத்தின் ஹுலஸ்கஞ்ச் தொகுதியின் ஒன்பது பஞ்சாயத்துகள் அடங்கும்.

சட்டமன்ற உறுப்பினர்கள் தொகு

ஆண்டு சட்டமன்ற உறுப்பினர் கட்சி
1951 ராம் சந்திர யாதவ் சுயேச்சை
1962 மிதிலேஷ்வர் பண்டிட் சிங் இதேகா
1967 ராமஷ்ரய் பிரசாத் சிங் யாதவ் இபொக
1969 கௌஷ்லேந்திர பி.டி. என். சிங் இதேகா
1972 ராமஷ்ரய் பிரசாத் சிங் யாதவ் இபொக
1977 ஜெகதீஷ் சர்மா ஜக
1980 ஜெகதீஷ் சர்மா பாஜக
1985 ஜெகதீஷ் சர்மா இதேகா
1990 ஜெகதீஷ் சர்மா இதேகா
1995 ஜெகதீஷ் சர்மா இதேகா
2000 ஜெகதீஷ் சர்மா சுயேச்சை
2005 (பிப்ரவரி) ஜெகதீஷ் சர்மா சுயேச்சை
2005 (அக்டோபர்) ஜெகதீஷ் சர்மா ஐஜத
2009 (இடைத்தேர்தல்) சாந்தி சர்மா சுயேச்சை
2010 ராகுல் குமார் ஐஜத
2015 கிரிஷன் நந்தன் பிரசாத் வர்மா குஷ்வாஹா[2] ஐஜத
2020 இராம் பாலி சிங் யாதவ் இபொக-லெனின்

தேர்தல் முடிவுகள் தொகு

2020 தொகு

கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்-லெனினியம்) விடுதலை இராம் பாலி சிங் யாதவ் 74,712 49.07
ஐக்கிய ஜனதா தளம் இராகுல் குமார் 57379 37.68
லோக் ஜனசக்தி கட்சி இராகேசு குமார் சிங் 4762 3.13
நோட்டா நோட்டா 3793 2.49
வெற்றியின் விளிம்பு
பதிவான வாக்குகள்
செல்லாத வாக்குகள்
மொத்த வாக்காளர்கள்
இபொக வெற்றி மாற்றம்

மேற்கோள்கள் தொகு

  1. http://vidhansabha.bih.nic.in/pdf/List_Of_Members.pdf Legislative assembly constituencies and Members (in Hindi) - Bihar Vidhan Sabha
  2. "Sitting and previous MLAs from Ghosi Assembly Constituency". www.elections.in.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோசி_சட்டமன்றத்_தொகுதி&oldid=3755061" இலிருந்து மீள்விக்கப்பட்டது