இராம் பாலி சிங் யாதவ்

இந்திய அரசியல்வாதி

இராம் பாலி சிங் யாதவ் (Ram Bali Singh Yadav) என்பவர் இந்திய அரசியல்வாதியும் பீகார் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். யாதவ் 2020ஆம் ஆண்டு நடைபெற்ற பீகார் சட்டமன்றத் தேர்தலில் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மா-லெ) வேட்பாளராக கோசி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1][2][3]

இராம் பாலி சிங் யாதவ்
பீகார் சட்டமன்றம்
தொகுதிகோசி சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
அரசியல் கட்சிஇந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்-லெனினியம்) விடுதலை
வாழிடம்பீகார்
வேலைஅரசியல்வாதி

மேற்கோள்கள் தொகு

  1. "Ram Bali Singh Yadav Ghosi Candidate". News18.
  2. "Ram Bali Singh Yadav". Myneta info.
  3. "Bihar Assembly election candidates list". NDTV.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராம்_பாலி_சிங்_யாதவ்&oldid=3595580" இலிருந்து மீள்விக்கப்பட்டது