பீகார் சட்டமன்றத் தேர்தல், 2015
இந்த பக்கம் காலாவதியாகிவிட்டது. தயவுகூர்ந்து இந்த பக்கம் தற்போதைய நடப்புகளுக்கு ஏற்ப புதிய தகவல்களைச் சேர்த்து கட்டுரையை புதுப்பிக்கவும். மேலும் தகவல்களுக்கு, தயவுசெய்து பேச்சுப் பக்கத்தைப் பார்க்கவும். |
பீகார் சட்டமன்ற தேர்தல், 2015 அக்டோபர் 12 முதல் நவம்பர் 5 வரை நடைபெற்றது. 178 தொகுதிகளில் வென்ற பெரும் கூட்டணியின் நிதிசு குமார் முதல்வராக பதவியேற்றார். இக்கூட்டணியில் இவரது ஐக்கிய சனதா தளம் 71 தொகுதிகளில் வென்றிருந்தது.
| ||||||||||||||||||||||
பீகார் சட்டமன்றத்தின் அனைத்து 243 தொகுதிகள் 122 தொகுதிகள் அதிகபட்சமாக தேவைப்படுகிறது | ||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| ||||||||||||||||||||||
|
வாக்காளர் விவரம் தொகு
வரிசை எண் | வாக்காளர்கள் | எண்ணிக்கை |
---|---|---|
1 | ஆண் | 3,56,46,870 |
2 | பெண் | 3,11,77,619 |
3 | மூன்றாம் பாலினம் | 2,169 |
- | மொத்தம் | 6,68,26,658 |
வாக்குப்பதிவு விவரம் தொகு
வாக்குப்பதிவு கட்டம் | வாக்குப்பதிவு தேதி | வாக்குப்பதிவு விழுக்காடு |
---|---|---|
1 | அக்டோபர் 12 | 57%[2] |
2 | அக்டோபர் 16 | 55%[3] |
3 | அக்டோபர் 28 | 53.32 [4] |
4 | நவம்பர் 1 | 57.59 [5] |
5 | நவம்பர் 5 | 59.46 [6] [7] |
முடிவுகள் தொகு
மேற்கோள்கள் தொகு
- ↑ http://www.financialexpress.com/article/miscellaneous/bihar-election-results-vote-share-7-8-pct-more-votes-for-nitish-kumars-mahagatbandhan-gives-it-another-120-seats/163128/
- ↑ http://www.thehindu.com/elections/bihar2015/live-polling-in-first-phase-of-bihar-assembly-polls/article7752588.ece
- ↑ http://www.thehindu.com/elections/bihar2015/live-polling-in-second-phase-of-bihar-assembly-polls/article7768863.ece
- ↑ http://indianexpress.com/article/india/india-news-india/bihar-polls-live-third-phase-of-voting-begins-for-50-seats-in-six-districts/
- ↑ http://indianexpress.com/article/india/politics/live-bihar-elections-polling-for-phase-four-begins/
- ↑ http://www.thehindu.com/elections/bihar2015/live-voting-for-fifth-phase-of-bihar-assembly-polls/article7844911.ece
- ↑ http://www.ibnlive.com/news/politics/bihar-elections-live-voting-underway-for-57-seats-in-fifth-and-final-phase-1160725.html