ஆக்ரா மக்களவைத் தொகுதி

மக்களவைத் தொகுதி (உத்தரப் பிரதேசம்)

ஆக்ரா மக்களவைத் தொகுதி இந்திய மக்களவைத் தொகுதியாகும். இது உத்தரப் பிரதேசத்தின் 80 மக்களவைத் தொகுதிகளில் ஒன்று.[1][2]

சட்டமன்றத் தொகுதிகள்தொகு

இந்த மக்களவைத் தொகுதியில் உத்தரப் பிரதேச மாநிலச் சட்டப் பேரவைக்கான ஐந்து சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. அவை[3]

  1. ஏத்மாத்பூர்
  2. ஆக்ரா பாளையம்
  3. ஆக்ரா தெற்கு
  4. ஆக்ரா வடக்கு
  5. ஜலேசர்

பாராளுமன்ற உறுப்பினர்கள்தொகு

மேலும் பார்க்கதொகு

சான்றுகள்தொகு


ஆள்கூறுகள்: 27°11′N 78°01′E / 27.18°N 78.01°E / 27.18; 78.01