ஆக்ரா வடக்கு சட்டமன்றத் தொகுதி

வடக்கு ஆக்ரா சட்டமன்றத் தொகுதி, உத்தரப் பிரதேச சட்டமன்றத்துக்கான தொகுதியாகும்.[1]. இது ஆக்ரா மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]

பகுதிகள்தொகு

2008ஆம் ஆண்டில் தேர்தல் ஆணையம் வெளியிட்ட தொகுதி சீரமைப்பின் விவரப்படி, இதில் கீழ்க்காணும் பகுதிகள் உள்ளன.[1]

  • தயாள்பாக் நகராட்சி
  • சுவாமிபாக் நகராட்சி
  • ஆக்ரா வட்டம் (பகுதி)
    • ஆக்ரா நகராட்சியின் 1, 5, 22,26, 27, 31, 32, 33, 35, 42, 43, 45, 48, 51, 55, 62, 66, 70, 78, 79 ஆகிய வார்டுகள்

சட்டமன்ற உறுப்பினர்தொகு

பதினாறாவது சட்டமன்றம்தொகு

  • காலம்; 2012 முதல்[2]
  • உறுப்பினர்: ஜகன் பிரசாத் கார்க்[2]
  • கட்சி: பாரதிய ஜனதா கட்சி[2]

சான்றுகள்தொகு

  1. 1.0 1.1 1.2 மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்தியத் தேர்தல் ஆணையம்
  2. 2.0 2.1 2.2 பதினாறாவது சட்டமன்ற உறுப்பினர்கள் - உத்தரப் பிரதேச சட்டமன்றத்தின் இணையதளம் (ஆங்கிலத்தில்)