ராம் சங்கர் கத்தேரியா

(Dr.) Ram Shankar Katheria addressing at the launch of the ‘Prashikshak’ teacher education portal for District Institutes of Education and Training (DIETs), in New Delhi.jpg

ராம் சங்கர் கத்தேரியா, உத்தரப் பிரதேச அரசியல்வாதி ஆவார். இவர் ஆக்ரா மக்களவைத் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டு, பதினாறாவது மக்களவையில் உறுப்பினராகி உள்ளார்.[1]

இவர் பாரதீய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1964-ஆம் ஆண்டில் செப்டம்பர் இருபத்தொன்றாம் நாளில் பிறந்தார்.[2] இவர் கான்பூர் பல்கலைக்கழகத்தில் படித்தவர். 2009-ஆம் ஆண்டில் தொடங்கிய பதினைந்தாவது மக்களவையிலும் உறுப்பினராக இருந்தார்.[2]

சான்றுகள்தொகு