சர்தனா சட்டமன்றத் தொகுதி

சர்தானா சட்டமன்றத் தொகுதி, உத்தரப் பிரதேச சட்டமன்றத்திற்கான 403 தொகுதிகளில் ஒன்று. இது முசாபர்நகர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]

பகுதிகள் தொகு

இந்த தொகுதியில் மீரட் மாவட்டத்தில் உள்ள கீழ்க்காணும் பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.[1]

உறுப்பினர் தொகு

  • 2012 - சங்கீத் சிங் சோம் (பாரதிய ஜனதா கட்சி)[2]

சான்றுகள் தொகு

  1. 1.0 1.1 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-02-01.
  2. "தற்போதைய சட்டமன்ற உறுப்பினர்கள் - உத்தரப் பிரதேச சட்டமன்றத்தின் இணையதளம்". Archived from the original on 2015-08-13. பார்க்கப்பட்ட நாள் 2015-02-01.