2012 உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல் முடிவுகள்

நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் மொத்தம் உள்ள 403 சட்டமன்றத் தொகுதிகளுக்கு தேர்தல் நடந்து அதன் முடிவுகள் மார்ச் 6, 2012இல் அறிவிக்கப்பட்டது அதன் விபரம் பின்வருமாறு:

தரம் கட்சி நின்றவர்கள்
1 சமாஜ்வாதி கட்சி 224
2 பகுஜன் சமாஜ் கட்சி 80
3 பாரதிய ஜனதா கட்சி 47
4 இந்திய தேசிய காங்கிரஸ் 28
5 இராஷ்டிரிய லோக் தளம் 9
6 மற்றவர்கள் 15
மெத்தம் 403

உத்திரப் பிரதேசத்தின் 403 தொகுதிகளில் பெரும்பான்மைக்கு 202 தொகுதிகள் தேவை[1] சமாச்சுவாதி கட்சி 224 தொகுதிகளில் வென்று தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. இத்தேர்தலில் 69 முசுலிம்கள் சட்டமன்ற உறுப்பினர்களாக வெற்றிபெற்றுள்ளனர். அதில் மூவர் பெண்கள்.[2]

தரம் கட்சி நின்றவர்கள் வென்றவர்கள்
1 பகுஜன் சமாஜ் கட்சி 403 206
2 சமாஜ்வாதி கட்சி 393 97
3 பாரதிய ஜனதா கட்சி 350 51
4 இந்திய தேசிய காங்கிரஸ் 393 22
5 ராஷ்ட்டிரீய லோக் தளம் 254 10
6 சுயேச்சை 258 9
7 ராஷ்ட்டிரீய லோக் தளம் 14 2
8 ஜனதா தளம் (மதச்சார்பற்ற) 16 1
8 உத்தபிதேஸ் பிரன் 54 1
8 ராஷ்ட்டிரீய சாபிமான் பார்டி 122 1
8 ஜன் மோர்சா 118 1
8 பாரதிய ஜன் சத்தி 66 1
8 அகில பாரதிய லோக்டான்டிரிக் காங்கிரஸ் 2 1
மெத்தம் 403

இதனையும் பார்க்கவும்

தொகு

உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல், 2012


மேற்கோள்கள்

தொகு
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-03-05. பார்க்கப்பட்ட நாள் 2012-03-08. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
  2. http://tmmk.in/index.php?option=com_content&view=article&id=1748[தொடர்பிழந்த இணைப்பு]