முசாபர்நகர் மக்களவைத் தொகுதி

மக்களவைத் தொகுதி (உத்தரப் பிரதேசம்)

முசாபர்நகர் மக்களவைத் தொகுதி இந்திய மக்களவைத் தொகுதியாகும். இது உத்தரப் பிரதேசத்தில் உள்ள 80 தொகுதிகளில் ஒன்று.

சட்டமன்றத் தொகுதிகள்தொகு

இந்த மக்களவைத் தொகுதியில் உத்தரப் பிரதேச மாநிலச் சட்டப் பேரவைக்கான ஐந்து சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.[1]

  1. புதானா
  2. சர்தாவால்
  3. முசாபர்நகர்
  4. கதவுலி
  5. சர்தானா

பாராளுமன்ற உறுப்பினர்தொகு

இறுதியாக பதினாறாவது மக்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இந்த தொகுதியை சஞ்சீவ் பல்யாண் முன்னிறுத்துகிறார். இவர் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக போட்டியிட்டவர்.[2]

மேலும் பார்க்கதொகு

சான்றுகள்தொகு

ஆள்கூறுகள்: 29°30′N 77°43′E / 29.5°N 77.71°E / 29.5; 77.71