முதன்மை பட்டியைத் திறக்கவும்

முசாபர்நகர் மாவட்டம் இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் வடமேற்கில் அமைந்துள்ளது.[2]

Uttar Pradesh district location map Muzaffarnagar.svg
முசாபர்நகர்மாவட்டத்தின் இடஅமைவு உத்தரப் பிரதேசம்
மாநிலம்உத்தரப் பிரதேசம், இந்தியா
நிர்வாக பிரிவுகள்சகாரன்பூர் கோட்டம்
தலைமையகம்முசாபர்நகர்
பரப்பு4,008 km2 (1,547 sq mi)
மக்கட்தொகை3,543,000 (2001)
படிப்பறிவு61.68 %[1]
மக்களவைத்தொகுதிகள்முசாபர்நகர், கைரானா
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கைகைரானா, தானா பவன், ஷாம்லி, புடானா, சர்தாவல், முசாபர்நகர், கதவுலி, புர்காசி, மீராப்பூர்
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

பொருளடக்கம்

அரசியல்தொகு

இந்த மாவட்டத்தில் கைரானா, தானா பவன், ஷாம்லி, புடானா, சர்தாவல், முசாபர்நகர், கதவுலி, புர்காசி, மீராப்பூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இடம்பெற்றுள்ளன.[2] இந்த மாவட்டத்தின் பகுதிகள் முசாபர்நகர், கைரானா ஆகிய மக்களவைத் தொகுதிகளில் சேர்க்கப்பட்டுள்ளன.[2]

மேலும் பார்க்கவும்தொகு

சான்றுகள்தொகு

இணைப்புகள்தொகு

ஆள்கூற்று: 29°27′N 77°35′E / 29.450°N 77.583°E / 29.450; 77.583

"https://ta.wikipedia.org/w/index.php?title=முசாபர்நகர்_மாவட்டம்&oldid=1889659" இருந்து மீள்விக்கப்பட்டது