மிலக் சட்டமன்றத் தொகுதி

இந்த சட்டமன்றத் தொகுதி, உத்தரப் பிரதேச சட்டமன்றத்துக்கான தொகுதியாகும்.[1]இது ராம்பூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1] இது தலித்துகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

பகுதிகள்

தொகு

2008ஆம் ஆண்டில் தேர்தல் ஆணையம் வெளியிட்ட தொகுதி சீரமைப்பின் விவரப்படி, இதில் கீழ்க்காணும் பகுதிகள் உள்ளன.[1]

  • ராம்பூர் மாவட்டம் (பகுதி)
    • ஷாகாபாத் வட்டம்
    • மிலக் வட்டத்துக்கு உட்பட்ட மிலக் கனுங்கோ வட்டத்தில் உள்ள ராம்நகர், தமோரா, புரைனா, ஐஞ்சோரா, லட்பூர், லோஹபட்டி போலநாத், பைன்சோரி, ஜலிப் நாக்ல, விக்ரம்பூர், குட்டியா, தனேலிபூர்பி, பரம், கிரிப்யாபாண்டே, புரைன்யா காலன் ஆகிய பத்வார் வட்டங்களும், மிலக் நகராட்சியும்

(கனுங்கோ வட்டம் என்பது வட்டத்தின் உட்பிரிவு. பத்வார் வட்டம் என்பது கனுங்கோவ் வட்டத்தின் உட்பிரிவு.)

சட்டமன்ற உறுப்பினர்

தொகு

பதினாறாவது சட்டமன்றம்

தொகு
  • காலம்: 2012 மார்ச்சு முதல்[2]
  • உறுப்பினர்: விஜய் சிங்[2]
  • கட்சி: சமாஜ்வாதி கட்சி[2]

சான்றுகள்

தொகு
  1. 1.0 1.1 1.2 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2015-01-27.
  2. 2.0 2.1 2.2 "பதினாறாவது சட்டமன்ற உறுப்பினர்கள் - உத்தரப் பிரதேச சட்டமன்றத்தின் இணையதளம் (ஆங்கிலத்தில்)". Archived from the original on 2018-06-30. பார்க்கப்பட்ட நாள் 2015-01-27.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மிலக்_சட்டமன்றத்_தொகுதி&oldid=3567663" இலிருந்து மீள்விக்கப்பட்டது