நகுட் சட்டமன்றத் தொகுதி

(நகுர் சட்டமன்றத் தொகுதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

நகுட் சட்டமன்றத் தொகுதி, உத்தரப் பிரதேச சட்டமன்றத்திற்கான தொகுதி. இது கைரானா பாராளுமன்றத் தொகுதிக்கு உட்பட்டது.[1]

பகுதிகள்தொகு

இந்த தொகுதியில் சகாரன்பூர் மாவட்டத்தில் உள்ள நகுட் வட்டத்துக்கு உட்பட்ட நகுட், சர்சவா, சுல்தான்பூர் ஆகிய கனுங்கோ வட்டங்களும், சர்சவா நகராட்சி, நகுட் நகராட்சி, சில்கனா சுல்தான்பூர் நகராட்சி ஆகியனவும் உள்ளன.[1]

சட்டமன்ற உறுப்பினர்தொகு

இந்த தொகுதியில் இருந்து உத்தரப் பிரதேச சட்டமன்றத்திற்கு ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார்.

  • உத்தரப் பிரதேசத்தின் பதினாறாவது சட்டமன்றத்தில், இந்த தொகுதியை தர்மசிங் சைனி முன்னிறுத்துகிறார்.[2]

சான்றுகள்தொகு