சாஜகான்பூர் மக்களவைத் தொகுதி
மக்களவைத் தொகுதி (உத்தரப் பிரதேசம்)
சாஜகான்பூர் மக்களவைத் தொகுதி (Shahjahanpur Lok Sabha constituency) என்பது வட இந்தியாவில் உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள 80 மக்களவைத் தொகுதிகளில் ஒன்றாகும்.[1]
சாஜகான்பூர் UP-27 | |
---|---|
மக்களவைத் தொகுதி | |
சாஜகான்பூர் மக்களவைத் தொகுதி நிலப்படம் | |
தொகுதி விவரங்கள் | |
நாடு | இந்தியா |
வட்டாரம் | வட இந்தியா |
மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
நிறுவப்பட்டது | 1962 |
ஒதுக்கீடு | பட்டியல் வகுப்பினர் |
மக்களவை உறுப்பினர் | |
18வது மக்களவை | |
தற்போதைய உறுப்பினர் | |
கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு | 2024 |
சட்டமன்றத் தொகுதிகள்
தொகுதற்போது, சாஜகான்பூர் மக்களவைத் தொகுதியில் ஆறு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இவை:[2]
வ. எண் | சட்டமன்றத் தொகுதி | மாவட்டம் | சட்டமன்ற உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|---|---|
131 | கத்ரா | ஷாஜகான்பூர் | வீர் விக்ரம் சிங் | பாரதிய ஜனதா கட்சி | |
132 | ஜலாலாபாத் | அரி பிரகாசு வர்மா | பாரதிய ஜனதா கட்சி | ||
133 | தில்கர் | சலோனா குசுவாகா | பாரதிய ஜனதா கட்சி | ||
134 | போவாயன் (SC) | சேத்ரம் பாசி | பாரதிய ஜனதா கட்சி | ||
135 | ஷாஜகான்பூர் | சுரேசுகுமார் கண்ணா | பாரதிய ஜனதா கட்சி | ||
136 | தாத்ரோல் | மன்வேந்திர சிங் | பாரதிய ஜனதா கட்சி |
நாடாளுமன்ற உறுப்பினர்கள்
தொகுஆண்டு | உறுப்பினர் | கட்சி | |
---|---|---|---|
1962 | பிரேம் கிருஷ்ணா கண்ணா | இந்திய தேசிய காங்கிரசு | |
1967 | |||
1971 | ஜிதேந்திர பிரசாதா | ||
1977 | சுரேந்திர விக்ரம் | ஜனதா கட்சி | |
1980 | ஜிதேந்திர பிரசாதா | இந்திய தேசிய காங்கிரசு | |
1984 | |||
1989 | சத்யபால் சிங் யாதவ் | பாரதிய ஜனதா கட்சி | |
1991 | |||
1996 | ராம்மூர்த்தி சிங் வர்மா | சமாஜ்வாதி கட்சி | |
1998 | சத்யபால் சிங் யாதவ் | பாரதிய ஜனதா கட்சி | |
1999 | ஜிதேந்திர பிரசாதா | இந்திய தேசிய காங்கிரசு | |
2004 | ஜிதின் பிரசாதா | ||
2009 | மித்லேஷ் குமார் | சமாஜ்வாதி கட்சி | |
2014 | கிருஷ்ணா ராஜ் | பாரதிய ஜனதா கட்சி | |
2019 | அருண் குமார் சாகர் | ||
2024 |
தேர்தல் முடிவுகள்
தொகு2024
தொகுகட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பா.ஜ.க | அருண் குமார் சாகர் | 5,92,718 | 47.50 | ▼10.59 | |
சமாஜ்வாதி கட்சி | ஜோயோட்சனா கோண்ட் | 5,37,339 | 43.06 | 43.06 | |
பசக | தோட் இராம் வர்மா | 91,710 | 7.35 | ▼28.11 | |
நோட்டா | நோட்டா (இந்தியா) | 8,490 | 0.68 | ▼0.08 | |
வாக்கு வித்தியாசம் | 55,379 | 4.44 | ▼18.19 | ||
பதிவான வாக்குகள் | 12,47,902 | 53.52 | ▼2.63 | ||
பா.ஜ.க கைப்பற்றியது | மாற்றம் |
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Delimitation of Parliamentary and Assembly Constituencies Order, 2008" (PDF). 26 November 2008. பார்க்கப்பட்ட நாள் 24 June 2021.
- ↑ "Information and Statistics-Parliamentary Constituencies-27-Shahjahanpur". Chief Electoral Officer, Uttar Pradesh website.